LOGO

அருள்மிகு குருசாமி அம்மையார் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு குருசாமி அம்மையார் திருக்கோயில் [Sri guru ammaiyar Temple]
  கோயில் வகை   குருசாமி அம்மையார் கோயில்
  மூலவர்   குருசாமி அம்மையார்
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு குருசாமி அம்மையார் திருக்கோயில் வள்ளலார் ஆன்மிகப் பேரவை அன்னதானக் குழு கண்டமங்கலம்-அரியூர்.
  ஊர்   கண்டமங்கலம்
  மாநிலம்   புதுச்சேரி [ Puducherry ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

ஏதாவது ஒரு பிரார்த்தனையை மனதில் வைத்துக் கொண்டு, அம்மையாரின் அபிஷேகத்துக்கு மிளகாய் அரைத்துக் கொடுத்தால், அது நிச்சயம் பலித்து விடும் 
என்பது தலத்தின் சிறப்பு.குருசாமி அம்மையாரின் ஜீவ சமாதி, தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டையில் பிறந்த நடராஜ சுவாமிகள் எனும் ஆன்மிக அடியாரால் 
கண்டுபிடிக்கப்பட்டது. இளம் வயதிலேயே துறவறம் பூண்ட நடராஜர், யாத்திரையாகப் புறப்பட்டு பல திருத்தலங்களைத் தரிசித்து வந்து கொண்டிருந்தார். அப்படி 
வந்தவர் புதுவையை அடைந்து சித்தானந்த சுவாமி கோயிலில் தவத்தில் ஆழ்ந்தார். அதுவரை நிரந்தரமாக எங்கும் தங்காமல் யாத்திரையாகப் பயணப்பட்டுக் 
கொண்டே இருந்த நடராஜரை, ஓர் அசரீரிக் குரல் தடுத்தாட்கொண்டது. குருசாமி கோயிலுக்குப் போ.. அங்கே உனக்குப் பணிகள் காத்திருக்கின்றன என்பதே அந்த 
அசரீரி. இதன்பின் அவரது உள்ளுணர்வுக்குக் கிடைத்த குறிப்புகளைக் கொண்டு விழுப்புரம் சாலையில் அரியூர் பகுதி வந்ததும், ஏதோ ஒரு குறிப்பு கிடைக்க... 
அங்கே புதர் மண்டிய ஓர் இடத்தில் அமர்ந்து யோகத்தில் ஆழ்ந்தார். ஆம் ! அந்தப் புதருக்குள்தான் குருசாமி அம்மையாரின் ஜீவ சமாதி புதையுண்டு கிடந்தது. 
தியானத்தின் போது நடராஜருக்கு குருசாமி அம்மையார் காட்சி கொடுத்து, நான் இங்கேதான் குடி கொண்டிருக்கிறேன் என்று சொல்ல... சட்டென்று தியானம் 
கலைந்து எழுந்தார் நடராஜர். பரபரவென்று அந்த முள் புதரை அகற்றினார். சமாதியைக் கண்டுபிடித்தார். பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் படையினரின் எதிர்ப்பை 
எல்லாம் சமாளித்து, அந்த ஜீவ சமாதிக்குப் புத்துயிர் தந்தார் நடராஜர்.

ஏதாவது ஒரு பிரார்த்தனையை மனதில் வைத்துக் கொண்டு, அம்மையாரின் அபிஷேகத்துக்கு மிளகாய் அரைத்துக் கொடுத்தால், அது நிச்சயம் பலித்து விடும் என்பது தலத்தின் சிறப்பு. அம்மையாரின் ஜீவ சமாதி, தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டையில் பிறந்த நடராஜ சுவாமிகள் எனும் ஆன்மிக அடியாரால் கண்டுபிடிக்கப்பட்டது. இளம் வயதிலேயே துறவறம் பூண்ட நடராஜர், யாத்திரையாகப் புறப்பட்டு பல திருத்தலங்களைத் தரிசித்து வந்து கொண்டிருந்தார்.

அப்படி வந்தவர் புதுவையை அடைந்து சித்தானந்த சுவாமி கோயிலில் தவத்தில் ஆழ்ந்தார். அதுவரை நிரந்தரமாக எங்கும் தங்காமல் யாத்திரையாகப் பயணப்பட்டுக் கொண்டே இருந்த நடராஜரை, ஓர் அசரீரிக் குரல் தடுத்தாட்கொண்டது. குருசாமி கோயிலுக்குப் போ.. அங்கே உனக்குப் பணிகள் காத்திருக்கின்றன என்பதே அந்த அசரீரி. இதன்பின் அவரது உள்ளுணர்வுக்குக் கிடைத்த குறிப்புகளைக் கொண்டு விழுப்புரம் சாலையில் அரியூர் பகுதி வந்ததும், ஏதோ ஒரு குறிப்பு கிடைக்க... அங்கே புதர் மண்டிய ஓர் இடத்தில் அமர்ந்து யோகத்தில் ஆழ்ந்தார்.

ஆம் ! அந்தப் புதருக்குள்தான் குருசாமி அம்மையாரின் ஜீவ சமாதி புதையுண்டு கிடந்தது. தியானத்தின் போது நடராஜருக்கு குருசாமி அம்மையார் காட்சி கொடுத்து, நான் இங்கேதான் குடி கொண்டிருக்கிறேன் என்று சொல்ல... சட்டென்று தியானம் கலைந்து எழுந்தார் நடராஜர். பரபரவென்று அந்த முள் புதரை அகற்றினார். சமாதியைக் கண்டுபிடித்தார். பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் படையினரின் எதிர்ப்பை எல்லாம் சமாளித்து, அந்த ஜீவ சமாதிக்குப் புத்துயிர் தந்தார் நடராஜர்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில் ஸ்ரீசைலம்
    அருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில் காளஹஸ்தி
    அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில் திருத்தெளிச்சேரி
    அருள்மிகு யாழ்மூரிநாதர் திருக்கோயில் தருமபுரம்
    அருள்மிகு பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில் திருவண்டார்கோயில்
    அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் திருவேட்டக்குடி
    அருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோயில் திருக்கோகர்ணம்
    அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில் திருநள்ளாறு
    அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் சுருட்டப்பள்ளி
    அருள்மிகு ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் கீசர குட்டா
    அருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில் ஸ்ரீ சேத்ர தர்மஸ்தலா
    அருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில் கத்ரி
    அருள்மிகு சோமநாதீஸ்வரர் திருக்கோயில் மங்களூரு
    அருள்மிகு கோகர்ணநாதேஸ்வரர் திருக்கோயில் குத்ரோலி
    அருள்மிகு பாண்டேஸ்வரர் திருக்கோயில் மங்களூரு
    அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில் மைசூரு
    அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் நஞ்சன்கூடு
    அருள்மிகு மகாதேவர் திருக்கோயில் திருவைராணிக்குளம்
    அருள்மிகு ராஜராஜேஸ்வரர் திருக்கோயில் தளிப்பரம்பா
    அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் கல்பாத்தி

TEMPLES

    மற்ற கோயில்கள்     குருநாதசுவாமி கோயில்
    சடையப்பர் கோயில்     ஆஞ்சநேயர் கோயில்
    மாணிக்கவாசகர் கோயில்     வல்லடிக்காரர் கோயில்
    சூரியனார் கோயில்     முருகன் கோயில்
    திருவரசமூர்த்தி கோயில்     பாபாஜி கோயில்
    தியாகராஜர் கோயில்     அறுபடைவீடு
    பட்டினத்தார் கோயில்     காலபைரவர் கோயில்
    நட்சத்திர கோயில்     விஷ்ணு கோயில்
    தத்தாத்ரேய சுவாமி கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    குலதெய்வம் கோயில்கள்     சிவன் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்