|
|||||
இடியாப்பம் இனிப்பு அடை |
|||||
தேவையானவை : இடியாப்பம் - 3
முட்டை - 1
சர்க்கரை - 7 தேக்கரண்டி
உப்பு - 2 டேபிள்ஸ்பூன்
ரெட் ஃபுட் கலர் - சிறிது
ஏலக்காய் பவுடர் - கால் ஸ்பூன்
நெய் - சுடுவதற்க்கு
செய்முறை :
1.இடியாப்பத்தோடு முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் சர்க்கரை ,உப்பு,ஃபுட் கலர்,ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
2.தவாவை அடுப்பில் வைத்து ஒரு கரண்டி நெய் ஊற்றி சூடு வந்ததும்,ஒரு கரண்டி நிறைய கலவையை எடுத்து மெதுவாக ஊற்றி மெல்லிதாக இல்லாமல் லேசால பரப்பி விட்டு அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.
3.அடி நன்கு சிவந்ததும் தோசைதிருப்பியால் மெதுவாக திருப்பவும்.அதனை சுற்றி ஒரு கரண்டி நெய் ஊற்றவும்
4.இரண்டு பக்கமும் நன்கு சிவந்ததும் எடுத்து விடவும்.
5.சுவையான இடியப்ப அடை ரெடி
|
|||||
by Arul Jothi on 18 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|