|
|||||
கசகசா அல்வா |
|||||
தேவையானவை : கசகசா - 1 கப்
பால் - 1 கப்
சர்க்கரை - 1 கப்
நெய் - 1/4 கப்
செய்முறை :
1.ஒரு பாத்திரத்தில் கசகசாவை பாலில் 2 மணி நேரம் ஊறவைக்கவும்.பிறகு மிக்சியில் நைசாக அரைத்து கொள்ளவும்
2.கனமான வாணலியை அடுப்பில் வைத்து அரைத்த விழுது சர்க்கரை, நெய் சேர்த்துக் கிளறவும்.
3.கலவை ஒட்டாமல் வரும்போது இறக்கி எடுத்து வைக்கவும்.
சுவையான கசகசா ஹல்வா ரெடி
|
|||||
by rani on 19 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|