|
||||||||
ஊடங்களில் திருக்குறள் முற்றோதல் இயக்கம் பயிற்சி மற்றும் திருக்குறள் நூல் வழங்கல் செய்தி |
||||||||
![]() பள்ளிக் கல்வித்துறை மற்றும் உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் இணைந்து நடத்தும் பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் நூல்கள் வழங்கி முற்றோதல் பயிற்சி தொடக்கவிழா , தி.நகர், சென்னை, ஹோலி ஏஞ்சல் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் இன்று (05.12.2022) காலை 9:30 மணிக்கு நடைபெற்றது. அதுகுறித்து ஊடங்களில் வந்த செய்திகள்
1. வலைத்தமிழ் செய்தி : அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச திருக்குறள் முற்றோதல் பயிற்சி மற்றும் திருக்குறள் நூல்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தொடங்கிவைத்தார் 2. உதயன் , கனடா :தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மற்றும் உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் இணைந்து நடத்தும் பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் நூல்கள் வழங்கி முற்றோதல் பயிற்சி தொடக்கவிழா
3.தினமணி: மாணவா்களுக்கு திருக்குறள் முற்றோதல் பயிற்சி:அமைச்சா் அன்பில் மகேஸ் தொடக்கி வைத்தாா்
4. ABP நாடு: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவசத் திருக்குறள் முற்றோதல் பயிற்சி: தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் 5.Twitter: https://twitter.com/Anbil_Mahesh/status/1599652512810008579/photo/3 6. தினமலர் :திருக்குறள் முற்றோதல் பயிற்சி துவக்கம் ...
|
||||||||
![]() ![]() |
||||||||
![]() ![]() |
||||||||
by Swathi on 07 Dec 2022 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|