|
||||||||
அரியலூர், திண்டுக்கல் மாவட்டங்களின் திருக்குறள் முற்றோதல் பயிற்சியாளர்களுக்கு வரவேற்பு. |
||||||||
உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தில் இம்மாதம் அரியலூர், திண்டுக்கல் மாவட்டங்களின் திருக்குறள் முற்றோதல் பயிற்சியாளர்களாக இணைந்துள்ள ஆசிரியர்களை வரவேற்கிறோம்...
தஞ்சாவூர், திண்டுக்கல் மாவட்டத்தின் புரவலர்களாக இணைந்துள்ள மாவட்ட மண்ணின் மைந்தர்களை அன்புடன் வரவேற்கிறோம்..
நீங்கள் பிறந்த , உங்கள் மாவட்டத்தில் விளைவை ஏற்படுத்தும் ஒரு அறிவுத்திட்டத்தில் பங்கேற்க விருப்பமா? உங்கள் மாவட்டத் திருக்குறள் புரவலராக இணையுங்கள்.
திருக்குறள் பயிற்சியாளரா? பயிற்சியளிக்க ஆர்வம் உள்ளதா? முற்றோதல் கற்றுக்கொடுக்க விருப்பமா? சிறு ஊதியத்துடன் பணியாற்ற வாய்ப்பு.. தொடர்புகொள்ளுங்கள்.
தமிழ் ஆர்வம், திருக்குறள் ஆர்வம் உள்ளவரா? உங்கள் மாவட்டத்தில் ஒருங்கிணைப்பாளராகப் பங்களிக்க விருப்பமா? தொடர்புகொள்ளுங்கள்..
ஊர் கூடி தேரிழுப்போம்..
உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம். "குறள் வழி " - திருக்குறள் மாத இதழ் www.Thirukkural.ValaiTamil.com |
||||||||
by Kumar on 07 Apr 2024 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|