|
|||||
பச்சரிசி புட்டு |
|||||
தேவையானவை :
புழுங்கல் அரிசி - 3/4 கிலோ
சர்க்கரை - 1/2 கிலோ
முந்திரி - 10
ஏலக்காய் - 5 (பொடி செய்தது)
நெய் - 50 கிராம்
உப்பு - சிறிதளவு
செய்முறை :
1. முதலில் அரிசியை வறுத்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
2. அடுத்ததாக ஒரு பாத்திரத்தில்உப்பு கலந்த தண்ணீர் விட்டு பிசறிக் கொள்ளவும்.
3. பின்னர் இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக விடவும்.
4. இந்த கலவை சூடாக இருக்கும் போதே சர்க்கரையையும், ஏலக்காய் பொடி, நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து கலக்கி தட்டில் வைத்து பரிமாறவும்.
தேவையானவை : புழுங்கல் அரிசி - 3/4 கிலோ சர்க்கரை - 1/2 கிலோ முந்திரி - 10 ஏலக்காய் - 5 (பொடி செய்தது) நெய் - 50 கிராம் உப்பு - சிறிதளவு செய்முறை : 1. முதலில் அரிசியை வறுத்து பொடியாக அரைத்துக் கொள்ளவும். 2. அடுத்ததாக ஒரு பாத்திரத்தில்உப்பு கலந்த தண்ணீர் விட்டு பிசறிக் கொள்ளவும். 3. பின்னர் இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக விடவும். 4. இந்த கலவை சூடாக இருக்கும் போதே சர்க்கரையையும், ஏலக்காய் பொடி, நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து கலக்கி தட்டில் வைத்து பரிமாறவும். |
|||||
by srikarthika on 22 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|