|
|||||
பயத்தம் பருப்பு பாயசம் |
|||||
தேவையானவை : பயத்தம் பருப்பு – அரை கப் கடலைப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன் பால் – கால் கப் தேங்காய்த் துருவல் – 1 டேபிள்ஸ்பூன் வெல்லம் – 1 கப் நெய் - 2 டேபிள்ஸ்பூன் ஏலக்காய் பச்சைக் கற்பூரம் செய்முறை : 1.முதலில் ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு பயத்தம் பருப்பு, கடலைப் பருப்பை லேசாக வறுத்துக் கொள்ளவும். 2.மற்றொரு பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து குறைவான தீயில் வேகவைக்கவும்.இலைப் பதமாக வெந்ததும் வெல்லம் சேர்த்து மிதமான தீயில் வைக்கவும். 3.வெல்லம் கரைந்து பச்சை வாசனை போனதும், அதனுடன் பால் சேர்க்கவும். 4.2 டீஸ்பூன் நெய்யில் தேங்காய்த் துருவல், ஏலப்பொடி வறுத்து சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் கொதிக்கவைத்து, பச்சைக் கற்பூரம் சேர்த்து இறக்கவும். |
|||||
by rani on 19 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|