|
|||||
ரவா கேசரி |
|||||
தேவையானவை : ரவை - 2 கப் சர்க்கரை - 1 1/2 கப் முந்திரி - 10 ஏலக்காய் - 5 (பொடி செய்தது) திராட்சை - 10 நெய் - 50 கிராம் கேசரி பவுடர் - சிறிதளவு செய்முறை : 1. முதலில் ஒரு கடாயில்ரவையை சிறிது நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும். 2. அடுத்ததாக பாத்திரத்தில் 5கப் தண்ணீர் விட்டு, அதில் கேசரி பவுடர் சிறிது சேர்த்து கொதிக்க விடவும். 3. பிறகு இதில் வறுத்த ரவையை கொட்டி கிளறி விடவும். 4. ரவை வெந்தவுடன் சர்க்கரையை கொட்டி பிறகு ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி விடவும். 5. பின்னர் 2 ஸ்பூன் நெய், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும். 6. இக்கலவையை நெய் தடவிய ஒரு தட்டில் கொட்டி விருப்பமான வடிவில் வெட்டவும். |
|||||
by srikarthika on 22 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|