LOGO
  முதல் பக்கம்    சமையல்    இனிப்பு Print Friendly and PDF
- கேக் (Cake)

ஆப்பிள் கேக் (Apple Cake)

தேவையானவை :


முட்டை -3

மைதா மாவு -150 கிராம்

வெண்ணெய் -120 கிராம்

சர்க்கரை -150 கிராம்

பேக்கிங் பவுடர் -1/2 டீஸ்பூன்

வெண்ணிலா எஸன்ஸ் -சில துளிகள்


செய்முறை


1.முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு மற்றும் பேக்கிங் பவுடரை சலடையில் போட்டு இருமுறை சலிக்கவும்.வெண்ணெயும் சர்க்கரையும் நன்றாக குழைத்துக் கொள்ளவும்.


2.முட்டையை உடைத்து நன்றாக அடித்துக் கொண்டு வெண்ணெயும் சர்கரையும் குழைத்த கலவையில் சிறிது சிறிதாக ஊற்றி அடித்துக் கொண்டே இருக்கவும். எஸன்ஸ் சில துளி விட்டுக் கொள்ளவும்.சலித்த மைதா மாவை கலவையில் சேர்த்து மெதுவாக கலக்கவும்.

3. இதை கேக் பேக் செய்யும் தட்டில் போட்டு 375 F சூட்டில் சுமார் 30 நிமிடம் முதல் 35 நிமிடம் வரை பேக் செய்யவும்.நன்றாக பேக் ஆனதும் எடுத்து சூடு தணிந்தவுடன் கேக்கை நன்றாக தூள் செய்து கொள்ளவும்.உதிர்ந்த கேக்குடன் இரண்டு டேபிள் ஸ்பூன் ஜாம் கலந்து கொண்டு நன்றாக பிசைந்து கொள்ளவும். கொய்யாப்பழ அளவிற்கு கெட்டியாக உருட்டிக் கொள்ளவும்.


கேக் மீது சர்கரை பூச்சு செய்வதற்கு தேவையானவை :


ஐசிங் சர்க்கரை -200 கிராம்

பச்சை கலர் – 4 துளிகள்


செய்முறை :


1.ஒரு பாத்திரத்தில் சர்க்கரை தண்ணீர் பச்சை கலர் இவற்றை கெட்டியாக கலந்து கொள்ளவும்.இதை அடுப்பில் வைத்து மிதமான சூடு ஆனவுடன் அடுப்பில் இருந்து இறக்கி உருட்டி வைத்திருக்கும் கேக்கை அதில் வேகமாக ஒரு பாகத்தை தோய்த்து அதை ஒரு பேப்பர் கப்பில் தோய்த்த பாகம் மேலே தெரியும்படி வைக்கவும்.ஆப்பிள் போல தோற்றமளிக்க சிறிது ராஸ்ப்பெர்ரி ரெட் கலரை பிரஷில் எடுத்து மேலே சிறிது தடவவும்.ஒரு இலவங்கத்தை கேக்கின் மேல் பதிய வைக்கவும்.

Apple Cake

Ingredients for Apple Cake :


Egg - 3,

Maida Flour - 150 g,

Butter - 150 g,

Baking Powder  - 1/2 Tsp,

Vanilla Essence - few drops,


Method to make Apple Cake :


1. Take a bowl mix up the baking powder and maida well. And seive it for 2 times. Then blend the butter and powdered sugar well. 

2. Blend the egg in beater then add butter paste along with it. Then blend it well. Add essence along with it and stir it well. Then add seived maida flour along with them. 

3. Pour this mixture paste in cake bake plate and bake it under 375 F heat for 35 minutes. Then let it to be cooled. Then make the cake as crumbs. Shred it well. Then take it and rotate it like balls. Make them all like lemon sized balls.


Ingredients for Icing Sugar :


Icing Sugar - 200 g,

Green Color - 4 drops.


Method to make Icing Sugar :


1. Take a vessel then add sugar, water and green color. And mix it well. It should be dense paste and heat it for few minutes in a low flame. 

2. Then take the lemon sized balls and dip into paste. Apply it only half of the cake. Keep the cake in paper cup. The Icing sugar is visible up and put the remaining part in the cup. Then apply roseberry on it. Then it will like an apple.


Apple Cake is ready to eat.

by karthik   on 23 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா
நெய் உருண்டை - Nei_Urundai (Paasiparuppu Urundai) நெய் உருண்டை - Nei_Urundai (Paasiparuppu Urundai)
ஆரோக்கிய கோகோ கேக் -Healthy Cocoa Brownie ஆரோக்கிய கோகோ கேக் -Healthy Cocoa Brownie
கேரட் லஸ்ஸி கேரட் லஸ்ஸி
முக்கனிப் பழக்கலவை முக்கனிப் பழக்கலவை
தினை கதம்ப இனிப்பு தினை கதம்ப இனிப்பு
மாம்பழ ரப்ரி மாம்பழ ரப்ரி
வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.