LOGO

அருள்மிகு மதங்கீஸ்வரர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு மதங்கீஸ்வரர் திருக்கோயில் [Arulmigu mathangeeswarar Temple]
  கோயில் வகை   சிவன் கோயில்
  மூலவர்   மதங்கீஸ்வரர்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு மாதங்கீஸ்வரர் கோயில், மங்கைமடம் (வழி) திருநாங்கூர், நாகப்பட்டினம் - 609 106.,
  ஊர்   திருநாங்கூர்
  மாவட்டம்   நாகப்பட்டினம் [ Nagapattinam ] - 609 106
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் ஏகதளவிமானம் எனப்படும். இத்தல விநாயகர் 
வலஞ்சுழி மாதங்க விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் "ஆனந்த வடபத்ரமாகாளியம்மன்' தனிச்சன்னதியில் 8 கைகளில் ஆயுதங்கள் 
ஏந்தியபடி அருளுகிறாள். கருவறையில் இவள் ஊஞ்சல் மீது அமர்ந்தபடி காட்சி தருகிறாள். ஊஞ்சலில் ஆடும்போது இவளது தரிசனம் பெறுவது விசேஷம். 
இவளே விழாக் காலங்களிலும் உலா வருகிறாள். பவுர்ணமியில் காளி சன்னதியில் மாவிளக்கு ஏற்றி, சர்க்கரைப்பொங்கல் நைவேத்யம் படைத்து 
வணங்குகின்றனர்.கோஷ்டத்தில் "யோக பிரம்மா' அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். பிரகாரத்தில் மதங்க முனிவருக்கு சன்னதி இருக்கிறது.இவ்வூரில் 11 
சிவாலயங்கள் அமைக்கப்பட்டன. தற்போது இதில் 9 கோயில்கள் மட்டும் இருக்கிறது. மகா விஷ்ணுவிற்கும் 11 கோயில்கள் இருக்கிறது. இந்த  கோயில்கள் 
அனைத்தும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே தலத்தில் 9 சிவன், 11 மகாவிஷ்ணு கோயில்கள் 
அமைந்த சிறப்பான தலம் இது.

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் ஏகதளவிமானம் எனப்படும். இத்தல விநாயகர் வலஞ்சுழி மாதங்க விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் "ஆனந்த வடபத்ரமாகாளியம்மன்' தனிச்சன்னதியில் 8 கைகளில் ஆயுதங்கள் ஏந்தியபடி அருளுகிறாள். கருவறையில் இவள் ஊஞ்சல் மீது அமர்ந்தபடி காட்சி தருகிறாள்.

ஊஞ்சலில் ஆடும்போது இவளது தரிசனம் பெறுவது விசேஷம். இவளே விழாக் காலங்களிலும் உலா வருகிறாள். பவுர்ணமியில் காளி சன்னதியில் மாவிளக்கு ஏற்றி, சர்க்கரைப்பொங்கல் நைவேத்யம் படைத்து வணங்குகின்றனர். கோஷ்டத்தில் "யோக பிரம்மா' அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். பிரகாரத்தில் மதங்க முனிவருக்கு சன்னதி இருக்கிறது.

இவ்வூரில் 11 சிவாலயங்கள் அமைக்கப்பட்டன. தற்போது இதில் 9 கோயில்கள் மட்டும் இருக்கிறது. மகா விஷ்ணுவிற்கும் 11 கோயில்கள் இருக்கிறது. இந்த  கோயில்கள் அனைத்தும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே தலத்தில் 9 சிவன், 11 மகாவிஷ்ணு கோயில்கள் 
அமைந்த சிறப்பான தலம் இது.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு முல்லைவன நாதர் திருக்கோயில் திருமுல்லைவாசல் , நாகப்பட்டினம்
    அருள்மிகு நற்றுணையப்பர் திருக்கோயில் புஞ்சை , நாகப்பட்டினம்
    அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் செம்பொனார்கோவில் , நாகப்பட்டினம்
    அருள்மிகு உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில் திருமணஞ்சேரி , நாகப்பட்டினம்
    அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில் திருநின்றியூர் , நாகப்பட்டினம்
    அருள்மிகு மாணிக்கவண்ணர் திருக்கோயில் திருவாளப்புத்தூர் , நாகப்பட்டினம்
    அருள்மிகு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில் தலைஞாயிறு , நாகப்பட்டினம்
    அருள்மிகு சங்காரண்யேஸ்வரர் திருக்கோயில் தலைச்சங்காடு , நாகப்பட்டினம்
    அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் தேரழுந்தூர் , நாகப்பட்டினம்
    அருள்மிகு வெள்ளடைநாதர் திருக்கோயில் திருக்குருகாவூர் , நாகப்பட்டினம்
    அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் திருக்குவளை , நாகப்பட்டினம்
    அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில் திருமருகல் , நாகப்பட்டினம்
    அருள்மிகு திருப்பயற்றுநாதர் திருக்கோயில் திருப்பயத்தங்குடி , நாகப்பட்டினம்
    அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் வேள்விக்குடி , நாகப்பட்டினம்
    அருள்மிகு வைகல்நாதர் திருக்கோயில் திருவைகல் , நாகப்பட்டினம்
    அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில் வலிவலம் , நாகப்பட்டினம்
    அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில் நாகப்பட்டினம் , நாகப்பட்டினம்
    அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் ஆக்கூர் , நாகப்பட்டினம்
    அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில் இலுப்பைபட்டு , நாகப்பட்டினம்
    அருள்மிகு பல்லவனேஸ்வரர் திருக்கோயில் பூம்புகார் , நாகப்பட்டினம்

TEMPLES

    முருகன் கோயில்     நட்சத்திர கோயில்
    சனீஸ்வரன் கோயில்     வல்லடிக்காரர் கோயில்
    விஷ்ணு கோயில்     சாஸ்தா கோயில்
    சேக்கிழார் கோயில்     காரைக்காலம்மையார் கோயில்
    வெளிநாட்டுக் கோயில்கள்     திருவரசமூர்த்தி கோயில்
    மற்ற கோயில்கள்     ஐயப்பன் கோயில்
    சிவாலயம்     ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்
    எமதர்மராஜா கோயில்     அகத்தீஸ்வரர் கோயில்
    சூரியனார் கோயில்     ராகவேந்திரர் கோயில்
    சுக்ரீவர் கோயில்     திவ்ய தேசம்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்