LOGO

அருள்மிகு சித்தர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு சித்தர் திருக்கோயில் [Sri Siddha Temple]
  கோயில் வகை   சித்தர் கோயில்
  மூலவர்   காமேஸ்வரன்
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு சித்தர் திருக்கோயில், தாம்பரம்- 600045 சென்னை காஞ்சிபுரம் மாவட்டம்
  ஊர்   தாம்பரம்
  மாவட்டம்   காஞ்சிபுரம் [ Kanchipuram ] - 600045
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இத்தலத்தில் 18 சித்தர்களுக்கும் தனித்தனி சன்னதி உள்ளது. முதலில் சிவவாக்கிய சித்தர், கடைசியில் பாம்பாட்டி சித்தர் உள்ளனர்.பட்டினத்தார், கடுவெளிசித்தர் 
ஆகியோருக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் மரிக்கொழுந்து, சம்பங்கி பூக்களுடன் ரோஸ் கலரில் துணி வைத்து வழிபட்டால், சூரிய தோஷம், பித்ரு சாபம் நீங்கும் 
என்பது நம்பிக்கை. சிவ வாக்கிய சித்தர், உரோமச முனிவருக்கு திங்கள்கிழமைகளில் சங்கு, மல்லிகை பூக்களுடன் வெள்ளைத்துணி வைத்து வழிபட்டால் சந்திர 
தோஷம், மனோவியாதி தீரும் என்பது நம்பிக்கை. போகர், புலிப்பாணிக்கு செவ்வாய்கிழமைகளில் வில்வம், சாமந்தி, அரளி, ஜாதிப்பூக்களுடன் சிவப்பு துணி 
வைத்து வழிபட்டால் நிலத்தகராறு, திருமணத்தடை, செவ்வாய் தோஷம் நீங்கும் என்கிறார்கள்.இடைக்காடர், வள்ளலாருக்கு புதன்கிழமைகளில் மல்லிகை, 
விபூதி, ஜாதிப்பூக்களுடன் பச்சை கலர் துணி வைத்து வழிபட்டால் புதன் தோஷம் நீங்கும். காகபுஜண்டர், அகப்பேய் சித்தருக்கு மரு, துளசி, வில்வம், சங்கு 
பூக்களுடன் மஞ்சள் துணி வைத்து வழிபட்டால், குரு தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. 

இத்தலத்தில் 18 சித்தர்களுக்கும் தனித்தனி சன்னதி உள்ளது. முதலில் சிவவாக்கிய சித்தர், கடைசியில் பாம்பாட்டி சித்தர் உள்ளனர். பட்டினத்தார், கடுவெளிசித்தர் ஆகியோருக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் மரிக்கொழுந்து, சம்பங்கி பூக்களுடன் ரோஸ் கலரில் துணி வைத்து வழிபட்டால், சூரிய தோஷம், பித்ரு சாபம் நீங்கும் என்பது நம்பிக்கை. சிவ வாக்கிய சித்தர், உரோமச முனிவருக்கு திங்கள்கிழமைகளில் சங்கு, மல்லிகை பூக்களுடன் வெள்ளைத்துணி வைத்து வழிபட்டால் சந்திர தோஷம், மனோவியாதி தீரும் என்பது நம்பிக்கை.

போகர், புலிப்பாணிக்கு செவ்வாய்கிழமைகளில் வில்வம், சாமந்தி, அரளி, ஜாதிப்பூக்களுடன் சிவப்பு துணி 
வைத்து வழிபட்டால் நிலத்தகராறு, திருமணத்தடை, செவ்வாய் தோஷம் நீங்கும் என்கிறார்கள். இடைக்காடர், வள்ளலாருக்கு புதன்கிழமைகளில் மல்லிகை, விபூதி, ஜாதிப்பூக்களுடன் பச்சை கலர் துணி வைத்து வழிபட்டால் புதன் தோஷம் நீங்கும். காகபுஜண்டர், அகப்பேய் சித்தருக்கு மரு, துளசி, வில்வம், சங்கு பூக்களுடன் மஞ்சள் துணி வைத்து வழிபட்டால், குரு தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயில் அச்சிறுபாக்கம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில் அச்சிறுபாக்கம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில் எலுமியன்கோட்டூர் , காஞ்சிபுரம்
    அருள்மிகு சத்யநாதர் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில் ஓணகாந்தன்தளி , காஞ்சிபுரம்
    அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோயில் திருவடிசூலம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் திருவேற்காடு , காஞ்சிபுரம்
    அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு திருமாகறலீஸ்வரர் திருக்கோயில் திருமாகறல் , காஞ்சிபுரம்
    அருள்மிகு கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர், திருக்கோயில் திருக்கச்சூர் , காஞ்சிபுரம்
    அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில் திருக்கழுகுன்றம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் திருப்புலிவனம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் கோவளம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு எட்டீஸ்வரர் திருக்கோயில் பையனூர் , காஞ்சிபுரம்
    அருள்மிகு சோளீஸ்வரர் திருக்கோயில் இளையனார்வேலூர் , காஞ்சிபுரம்
    அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் ஊத்துக்காடு , காஞ்சிபுரம்
    அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் (பிரம்மீசர்) திருக்கோயில் பெருநகர் , காஞ்சிபுரம்
    அருள்மிகு அருளாலீசுவரர் திருக்கோயில் அழிசூர் , காஞ்சிபுரம்
    அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில் கீழ்படப்பை , காஞ்சிபுரம்

TEMPLES

    அறுபடைவீடு     சித்ரகுப்தர் கோயில்
    சூரியனார் கோயில்     பட்டினத்தார் கோயில்
    நவக்கிரக கோயில்     மற்ற கோயில்கள்
    ஐயப்பன் கோயில்     முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்
    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     சித்தர் கோயில்
    தத்தாத்ரேய சுவாமி கோயில்     அம்மன் கோயில்
    பிரம்மன் கோயில்     சிவாலயம்
    திவ்ய தேசம்     திருவரசமூர்த்தி கோயில்
    குருசாமி அம்மையார் கோயில்     காரைக்காலம்மையார் கோயில்
    அகத்தீஸ்வரர் கோயில்     முருகன் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்