LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    வலைத்தமிழ் சேவைகள்-Services Print Friendly and PDF
- உலகத் தமிழ்ப்பெயர்கள் பேரியக்கம் (Tamil Baby Name )

தூய தமிழ்ப்பெயரை நம் பிள்ளைக்கு சூட்டுவோம். தமிழ் அடையாளம் காப்போம்..

தூய தமிழ்ப்பெயரை நம் பிள்ளைக்கு சூட்டுவோம். தமிழ் அடையாளம் காப்போம்..

தமிழில் பெயர் வைக்காததற்கு இனி காரணம் இல்லை. வாருங்கள் பொருள் பொதிந்த, தமிழில் இராசியான தமிழ்ப்பெயர் சூட்டுவோம். அடையாளம் காப்போம்.

இயக்கம் என்ன செய்யும்?

  • இதுவரை வெளிவந்துள்ள, பயன்பாட்டில் உள்ள பெயர்களை ஒரே இடத்தில் கிடைக்கச்செய்தல்
  • புதிய பெயர்களை சங்கஇலக்கியம் , பிற வாழ்வியல் பயன்பாட்டிலிருந்து தொகுத்து வெளியிடுதல்
  • இளம் தலைமுறை விரும்பும் சிறிய பெயர்களை உருவாக்கி வெளியிடுதல்.
  • ராசி, நட்சத்திரம் பார்ப்பவர்களுக்கு பெயர் தேடுவதை எளிதாக்குதல்.
  • முனைவர் பட்டம் பெற்ற,தமிழ்ப்புலமையுள்ள தமிழ் சோதிடர்களை கிடைக்கச்செய்தல்
  • மொழியை அடையாளமாக முன்னிறுத்தி , மதத்தை நம்பிக்கையாகக் கொண்டு தமிழில் பெயர்வைத்தல்.
  • எட்டு கோடி தமிழர்கள் வைத்துள்ள அழகான தமிழ்ப்பெயர்களை பரப்புரை செய்து தொகுத்தல்.
  • தமிழ்ப்பெயர் வைக்க தொடர்ந்து பல வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும், தமிழில் பெயர் வைத்தவர்களுக்கு அனைத்திலும் முன்னுரிமை கொடுக்க முயற்சிக்கும்.

புதிய பெயர்கள் உங்களிடம் உள்ளதா?  எங்களுக்கு அனுப்பி உதவுங்கள்..

  • உங்கள் குடும்பத்தில் உறவுகளுக்குள் தூய தமிழ்ப்பெயர்கள் வைத்துள்ளீர்களா? உங்கள் பெயர்கள் எங்கள் தொகுப்பில் உள்ளதா என்பதைப் பாருங்கள். இல்லையேல் தயைகூர்ந்து இதை தமிழ்த்தொண்டாக,  உங்கள் கடமையாகக் கருதி எங்களுக்கு மின்னஞ்சலில் , புலனத்தில் (whatsapp) புதிய பெயர்களை அனுப்பி அல்லது, இணையத்தில் நேரடியாக சேர்த்து உதவுங்கள்..

உதவ ஆர்வம் உள்ளதா?  தன்னார்வலர்கள் தேவை

  • இன்றைய தமிழ்ப்பெயர்கள் நிலை குறித்து கவலைகொள்பவரா? தன்னார்வலராக உதவ விரும்புகிறீர்களா?  தமிழ்ப்பெயர் உருவாக்க, தொகுக்க, பரப்புரை செய்ய ஆர்வமுள்ளவரா?  சிறு குறிப்போடு தொடர்புகொள்ளுங்கள்.

ஒருங்கிணைப்பாளர்: ச.பார்த்தசாரதி,  | தலைவர் : முனைவர்.சி.சுப்பிரமணியம், மேனாள் துணைவேந்தர்   |  அறிவுரைஞர்கள் குழு:  குடியாத்தம் புலவர் வே.பதுமனார்  | பேராசிரியர் முனைவர்.தஞ்சை பா.இறையரசன் | பேராசிரியர் முனைவர் கதிர்..முத்தையன் | பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் | பேராசிரியர் முனைவர். ப.கிருஷ்ணன் | தமிழ் சோதிடர் திரு.சீத்தாபதி பலராமன்,

வாழ்த்த , கருத்து தெரிவிக்க, உதவ, பயன்படுத்த

www.BabyName.ValaiTamil.com | babyname.ValaiTamil@gmail.com | +91 868-100-baby(2229)

by Swathi   on 13 Dec 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ் வளர்ச்சியில் வலைத்தமிழின் கவனம். தமிழ் வளர்ச்சியில் வலைத்தமிழின் கவனம்.
வலைத்தமிழ் சேவைகள் எப்படி திட்டமிடப்படுகிறது? வலைத்தமிழ் சேவைகள் எப்படி திட்டமிடப்படுகிறது?
பிப்ரவரி 11-ம் தேதி திருக்குறள் ஐம்பெரும் விழாவில் Thirukkural Translations in World Languages பிப்ரவரி 11-ம் தேதி திருக்குறள் ஐம்பெரும் விழாவில் Thirukkural Translations in World Languages" நூல் வெளியீடு
தமிழைப் பிறமொழி கலப்பில்லாமல் பேச - தமிழைத் தமிழாய்ப் பேசுவோம் தமிழைப் பிறமொழி கலப்பில்லாமல் பேச - தமிழைத் தமிழாய்ப் பேசுவோம்
தமிழைத் தமிழியாய்ப் பேசுவோம் - தமிழர்களின் பயன்பாட்டில் உள்ள ஆங்கிலம், பிறமொழி சொற்றொடர்களைத் தொகுக்கிறது.. தமிழைத் தமிழியாய்ப் பேசுவோம் - தமிழர்களின் பயன்பாட்டில் உள்ள ஆங்கிலம், பிறமொழி சொற்றொடர்களைத் தொகுக்கிறது..
தமிழ் மொழியில் பேசுவதை ஊக்குவிக்கும் விதமாக தன் கடையில் பதாகையை வைத்திருக்கும் சிங்கப்பூர் Madras Jeweller Sdn. Bhd  நிறுவனத்தை வாழ்த்துவோம்.. தமிழ் மொழியில் பேசுவதை ஊக்குவிக்கும் விதமாக தன் கடையில் பதாகையை வைத்திருக்கும் சிங்கப்பூர் Madras Jeweller Sdn. Bhd நிறுவனத்தை வாழ்த்துவோம்..
உலகத் தமிழ்ப் பெயர்கள் பேரியக்கத்தை மாண்புமிகு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார் உலகத் தமிழ்ப் பெயர்கள் பேரியக்கத்தை மாண்புமிகு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்
உலகத் தமிழ்ப்பெயர்கள் பேரியக்கம் - ஒருங்கிணைப்பு , அறிவுரைஞர் குழு உலகத் தமிழ்ப்பெயர்கள் பேரியக்கம் - ஒருங்கிணைப்பு , அறிவுரைஞர் குழு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.