|
||||||||
வலைத்தமிழ் சேவைகள் எப்படி திட்டமிடப்படுகிறது? |
||||||||
"இருப்பதை பரப்புவதும், இல்லாததை உருவாக்குவதும் " என்ற இலக்கோடு வலைத்தமிழ் குழு பல்வேறு தமிழ் , சமூகப்பணிகளை செய்துவருகிறது.
பெரும்பாலும் எங்களை முன்னிறுத்திக்கொள்ளாமல், திட்டத்தின் பெயரை, அமைப்பின் பெயரை, இயக்கத்தின் பெயரை, செயல்பாட்டின் தேவையை, நோக்கத்தை , இயக்கத்தை பொறுப்பேற்று நடத்தும் தலைவரின் பெயரை, அவருடைய பின்புலத்தை வெளிச்சமிட்டு செயலில் , விளைவில் கவனம் செலுத்துவதை கொள்கையாகக் கொண்டு பயணிக்கிறோம்.
இந்த வகையில் வலைத்தமிழ் ஒரு திட்டத்தை கையில் எடுக்கும்போது கீழ்காணும் கேள்விகளை கேட்டு, இதில் அனைத்திற்கும் ஆம் என்று வந்தால் மட்டுமே அதில் ஈடுபடுகிறோம்.
இது அனைத்து கேள்விகளும் ஆம் என்று வந்தால் மட்டுமே நாம் அதை கையில் எடுத்து , அதற்கான நேரம், உழைப்பு, தன்னார்வப்பணி, நம்மால் முடிந்த பொருளாதாரம் என்று முதலீடு செய்து குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கிறோம். இது பல விளைவுகளை ஏற்படுத்துகிறது. |
||||||||
by Swathi on 18 Feb 2024 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|