|
||||||||
தமிழ் வளர்ச்சியில் வலைத்தமிழின் கவனம். |
||||||||
தமிழ் வளர்ச்சியில் , ஆவணப்படுத்துதலில் கவனம் செலுத்த ஏதுவாக வலைத்தமிழ் குழு கீழ்காணும் 11 துறைகளாக வகுத்துக்கொண்டு கவனம் செலுத்திவருகிறோம். ஒவ்வொரு துறைக்கும் தன்னார்வக் குழுக்களை அடையாளம் கண்டு வளர்ச்சி செயல்திட்டங்கள் திட்டமிடப்படுகிறது. இது அகராதி, கலைச்சொற்கள், நூல்கள், ஆவணப்படுத்தல்,நேர்காணங்கள், நடைமுறைப்படுத்துதல், ஆய்வு செய்தல், புதிய சிந்தனைகளை-திட்டங்களை வகுத்தல், துறைசார் ஆய்வாளர்களை -ஆர்வலர்களை அடையாளம்கண்டு இணைத்தல் , இளையோருக்கு உகந்த பயன்பாட்டை ஏற்படுத்துதல் உள்ளிட்டவை அடங்கும்.
துறைசார்ந்த ஆர்வமும், அனுபவமும், தமிழ்த் தகவல் களஞ்சியமான வலைத்தமிழுடன் இணைந்து பங்காற்ற விருப்பம் உள்ளவர்கள் இங்கே https://www.valaitamil.com/contact_us.php தொடர்புகொள்ளவும்.
1. இயல் தமிழ் 2. இசைத் தமிழ் 3. நாடகத் தமிழ் 4. அறிவியல் தமிழ் 5. கணினித் தமிழ் 6. வணிகத் தமிழ் 7. ஊடகத் தமிழ் 8. திரைத்தமிழ் 9. ஆன்மீகத் தமிழ் 10. மருத்துவத் தமிழ் 11. வாழ்வியல் தமிழ் |
||||||||
by Kumar on 02 Apr 2024 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|