LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    தாய்த்தமிழ் பள்ளிகள் Print Friendly and PDF
- பள்ளிகள் விவரம்

கோபிசெட்டிப்பாளையம்: தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளி, பாலிக்காடு, 638452

தாய்த்தமிழ்க் கல்விப்பணி

( பதிவு எண் : 52 / 2004 )

தாய்த்தமிழ் வளாகம் ”,  67 ஏ - பவானி நெடுஞ்சாலை,  மாதையன்குட்டை,  மேட்டூர் அணை – 636452,  சேலம் மாவட்டம்.

பேசி : 04298 243838       செல்லிடப் பேசி : +91 9443250476, +91 9944719291                   மின்னஞ்சல் : thaitamil@yahoo.co.in

தாய்த்தமிழ்ப் / தமிழ்வழிப் பள்ளிகள்

பள்ளியின் பெயர்

தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளி,

பாலிக்காடு, காந்தி நகர், கோபிசெட்டிப்பாளையம் 638452 ஈரோடு மாவட்டம்.  

பள்ளி ஏற்பிசைவு எண்

அரசு நிதியுதவி பெற்ற பள்ளி L.Dis.No.364 D/54 நாள் : 12.10.1954

பள்ளி மேலாண்மை & பதிவு எண்

பாவேந்தர் பாரதிதாசம் கல்வி மற்றும் குமுகப்பணி அறக்கட்டளை. பதிவு எண் :125/1999

கட்டிடமும் கட்டமும்

வாடகை இடம். சொந்தக் கட்டடம்

ஆசிரியர்கள் எண்ணிக்கை

05

மாணவர்கள் எண்ணிக்கை

143

ஆசிரியர்கள் ஊதியம்.  திங்களுக்கு உரு.

அரசு நிதியுதவி

பயிற்றுக் கட்டணம் குறித்தது

இலவயக் கல்வி

குறிப்பு

அ. வாடகை இடத்தில் இயங்கியதால் நெருக்கடி முற்றி 2017 -18 இல் கல்வித்துறையால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஆ. பள்ளிக்கு நிலையான இடம் பெறுவதற்கு பல நிலைகளில் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டது. பல காரணங்ளால் தடை ஏற்பட்டது.

இ. இடம் உறுதியானால் கட்டடம் கட்டித் தருவதாக கொடையாளர்கள் உறுதியளித்துள்ளனர்.

ஈ. அரசு நிதியுதவிப் பெற்ற பள்ளி என்பதால் ஆசிரியர்கள் ஊதியம் தொடர்பான நிதிச் சிக்கல் இல்லை. இடம் பெறுவதில்தான் சிக்கல்..

 

by Swathi   on 05 Feb 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஆற்றல் மிகு ஆசிரியர் ஆற்றல் மிகு ஆசிரியர்
தனித்துவமிக்க தலைமையாசிரியர் – திருமதி கு.ரமாராணி, தனித்துவமிக்க தலைமையாசிரியர் – திருமதி கு.ரமாராணி,
தனித்துவமிக்க தலைமையாசிரியர் –- திரு. செல்வக்கண்ணன், அரசு ஊராட்சி ஒன்றியப்பள்ளி, க.பரமத்தி, கருவு+ர். தனித்துவமிக்க தலைமையாசிரியர் –- திரு. செல்வக்கண்ணன், அரசு ஊராட்சி ஒன்றியப்பள்ளி, க.பரமத்தி, கருவு+ர்.
சென்னை:பாவாணர் தமிழ்வழி மழலையர் தொடக்கப்  பள்ளி, 600100 சென்னை:பாவாணர் தமிழ்வழி மழலையர் தொடக்கப் பள்ளி, 600100
கரூர்: சக்தி தமிழ்ப் பள்ளிக் கூடம், 639004 கரூர்: சக்தி தமிழ்ப் பள்ளிக் கூடம், 639004
புதுப்பட்டிணம்:பாவலரேறு தமிழ்வழித் தொடக்கப்பள்ளி, 603102 புதுப்பட்டிணம்:பாவலரேறு தமிழ்வழித் தொடக்கப்பள்ளி, 603102
சென்னை :பாவேந்தர் தமிழ்வழி மழலையர் தொடக்கப்பள்ளி, 600069 சென்னை :பாவேந்தர் தமிழ்வழி மழலையர் தொடக்கப்பள்ளி, 600069
சென்னை:திருவள்ளுவர்  தமிழ்வழிப் பள்ளி, 600100 சென்னை:திருவள்ளுவர் தமிழ்வழிப் பள்ளி, 600100
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.