|
||||||
தினை சோறு |
||||||
தேவையான பொருட்கள் : 1. கல் அரித்த தினை அரிசி - ஒரு கப் செய்முறை : 1. ஒரு பங்கு தினை அரிசிக்கு 2 பங்கு தண்ணீருடன் கழுவி, கல் அரித்த தினை அரிசியை மூன்று விசிள் விட்டு இறக்கவும். தினை சோறுடன், துவையல், சாம்பார், ரசம் ஆகியவை சேர்த்து சாப்பிட்டால் என்ன சுவை..... என்ன சுவை.... |
||||||
by Swathi on 28 May 2014 1 Comments | ||||||
Tags: திணை சாதம் திணை சமையல் Millet Rice Thinai Rice | ||||||
|
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|