திருக்குறளை தமிழ் ஆங்கிலத்திலும், ஒலி வடிவிலும், காணொளி விளக்கமாகவும், மறையோதும் வடிவிலும், ஓவியமாகவும், செயலிகளாகவும், ஆங்கில விளக்கத்துடனும், மு.வரதராசனார், பரிமேலழகர், மணக்குடவர் , தேவநேயப்பாவாணர், கலைஞர், சாலமன் பாப்பையா ஆகிய உரைகளுடனும், தமிழ் தெரியாதவர்களும் குரலை உச்சரிக்க ஏதுவாக Transliteration வசதியுடனும் , குறள் வார்த்தைகள், பொருள் ஆகியவற்றை ஆங்கிலம் மற்றும் தமிழில் தேடும்வகையிலும், குறள் எண் , அதிகாரம் உள்ளிட்டவை கொண்டு எளிதாக தேர்ந்தெடுத்து படிக்கும் வகையிலும் சில ஆண்டுகள் தொழில்நுட்ப, வாசகர் தேவைகளையொட்டிய பயன்பாட்டு ஆய்வுகள் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
|