LOGO

அருள்மிகு வீரபத்திரசுவாமி திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு வீரபத்திரசுவாமி திருக்கோயில் [Arulmigu veerabadraswami Temple]
  கோயில் வகை   வீரபத்திரர் கோயில்
  மூலவர்   விஸ்வநாதர்
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு வீரபத்திரசுவாமி திருக்கோயில், பழைய பஸ் ஸ்டாண்டு அருகில், நாகப்பட்டினம் - 611 001.
  ஊர்   நாகப்பட்டினம்
  மாவட்டம்   நாகப்பட்டினம் [ Nagapattinam ] - 611 001
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

கோயில்களில் தீபம் ஏற்றி சுவாமி சன்னதி முன்பு வைத்திருப்பீர்கள். ஆனால், நாகப்பட்டினம் வீரபத்திரர் கோயிலில், தீபத்தை உச்சந்தலையில் வைத்துக் 
கொண்டு, சுவாமி முன்னால் நின்று வழிபடுகின்றனர்.விஸ்வநாதர் இங்கு மூலவர். அம்பாள் விசாலாட்சி. இருப்பினும், வீரபத்திரருக்கே முக்கியத்துவம். 
வீரபத்திரர் கோயில் என்றே பெயரும் இருக்கிறது. அக்னி வீரபத்திரர், அகோர வீரபத்திரர் என இரண்டு உற்சவமூர்த்திகள் இருக்கின்றனர். தலவிருட்சமான 
இலந்தை மரத்தடியில், சிவலிங்கமும், அக்னி வீரபத்திரர் சிலையும் உள்ளன. வீரபத்திரர் சன்னதி முன்மண்டபத்தில் வீரசக்தி அம்பாள் இருக்கிறாள். வீரமாகாளி 
என்ற காவல் தெய்வத்திற்கு சன்னதி இருக்கிறது. இவள் வீரபத்திரருக்கே காவலாக இருப்பதாக ஐதீகம். இந்த அம்பிகையின் பாதத்திற்கு கீழ் மூன்று அசுரர்கள் 
உள்ளனர். திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் இவளுக்கு அரிசிமாவு களி படைக்கின்றனர். பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, 
சண்டிகேஸ்வரர், நவக்கிரக சன்னதிகள் உள்ளன.வீரபத்திரர் தனிசன்னதியில் தெற்கு நோக்கி காட்சி தருகிறார். வழக்கமாக வீரபத்திரர் அருகில் 
ஆட்டுத்தலையுடன் தட்சன் வணங்கியபடி இருப்பார். இங்கோ, தட்சனின் வெட்டிய தலையை கையில் வைத்துள்ளார். ஐப்பசி பூசம் நட்சத்திரத்தில், வீரபத்திரரின் 
தோஷம் நிவர்த்தியானதாக ஐதீகம்.

கோயில்களில் தீபம் ஏற்றி சுவாமி சன்னதி முன்பு வைத்திருப்பீர்கள். ஆனால், நாகப்பட்டினம் வீரபத்திரர் கோயிலில், தீபத்தை உச்சந்தலையில் வைத்துக் கொண்டு, சுவாமி முன்னால் நின்று வழிபடுகின்றனர். விஸ்வநாதர் இங்கு மூலவர். அம்பாள் விசாலாட்சி. இருப்பினும், வீரபத்திரருக்கே முக்கியத்துவம். வீரபத்திரர் கோயில் என்றே பெயரும் இருக்கிறது. அக்னி வீரபத்திரர், அகோர வீரபத்திரர் என இரண்டு உற்சவமூர்த்திகள் இருக்கின்றனர்.

தலவிருட்சமான இலந்தை மரத்தடியில், சிவலிங்கமும், அக்னி வீரபத்திரர் சிலையும் உள்ளன. வீரபத்திரர் சன்னதி முன்மண்டபத்தில் வீரசக்தி அம்பாள் இருக்கிறாள். வீரமாகாளி என்ற காவல் தெய்வத்திற்கு சன்னதி இருக்கிறது. இவள் வீரபத்திரருக்கே காவலாக இருப்பதாக ஐதீகம். இந்த அம்பிகையின் பாதத்திற்கு கீழ் மூன்று அசுரர்கள் உள்ளனர்.

திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் இவளுக்கு அரிசிமாவு களி படைக்கின்றனர். பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், நவக்கிரக சன்னதிகள் உள்ளன. வீரபத்திரர் தனிசன்னதியில் தெற்கு நோக்கி காட்சி தருகிறார். வழக்கமாக வீரபத்திரர் அருகில் ஆட்டுத்தலையுடன் தட்சன் வணங்கியபடி இருப்பார். இங்கோ, தட்சனின் வெட்டிய தலையை கையில் வைத்துள்ளார். ஐப்பசி பூசம் நட்சத்திரத்தில், வீரபத்திரரின் தோஷம் நிவர்த்தியானதாக ஐதீகம்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு முல்லைவன நாதர் திருக்கோயில் திருமுல்லைவாசல் , நாகப்பட்டினம்
    அருள்மிகு நற்றுணையப்பர் திருக்கோயில் புஞ்சை , நாகப்பட்டினம்
    அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் செம்பொனார்கோவில் , நாகப்பட்டினம்
    அருள்மிகு உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில் திருமணஞ்சேரி , நாகப்பட்டினம்
    அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில் திருநின்றியூர் , நாகப்பட்டினம்
    அருள்மிகு மாணிக்கவண்ணர் திருக்கோயில் திருவாளப்புத்தூர் , நாகப்பட்டினம்
    அருள்மிகு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில் தலைஞாயிறு , நாகப்பட்டினம்
    அருள்மிகு சங்காரண்யேஸ்வரர் திருக்கோயில் தலைச்சங்காடு , நாகப்பட்டினம்
    அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் தேரழுந்தூர் , நாகப்பட்டினம்
    அருள்மிகு வெள்ளடைநாதர் திருக்கோயில் திருக்குருகாவூர் , நாகப்பட்டினம்
    அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் திருக்குவளை , நாகப்பட்டினம்
    அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில் திருமருகல் , நாகப்பட்டினம்
    அருள்மிகு திருப்பயற்றுநாதர் திருக்கோயில் திருப்பயத்தங்குடி , நாகப்பட்டினம்
    அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் வேள்விக்குடி , நாகப்பட்டினம்
    அருள்மிகு வைகல்நாதர் திருக்கோயில் திருவைகல் , நாகப்பட்டினம்
    அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில் வலிவலம் , நாகப்பட்டினம்
    அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில் நாகப்பட்டினம் , நாகப்பட்டினம்
    அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் ஆக்கூர் , நாகப்பட்டினம்
    அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில் இலுப்பைபட்டு , நாகப்பட்டினம்
    அருள்மிகு பல்லவனேஸ்வரர் திருக்கோயில் பூம்புகார் , நாகப்பட்டினம்

TEMPLES

    சூரியனார் கோயில்     வெளிநாட்டுக் கோயில்கள்
    சடையப்பர் கோயில்     பாபாஜி கோயில்
    தெட்சிணாமூர்த்தி கோயில்     குருசாமி அம்மையார் கோயில்
    சித்தர் கோயில்     திருவரசமூர்த்தி கோயில்
    முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்     சித்ரகுப்தர் கோயில்
    மாணிக்கவாசகர் கோயில்     தியாகராஜர் கோயில்
    வல்லடிக்காரர் கோயில்     ஐயப்பன் கோயில்
    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     திவ்ய தேசம்
    முருகன் கோயில்     முனியப்பன் கோயில்
    சுக்ரீவர் கோயில்     ராகவேந்திரர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்