இங்குள்ள உற்சவமூர்த்தி மிகவும் விசேஷமானவர். இவரது சிலை விரல் நகம் மற்றும் கை ரேகைகளும் தெரியும்படியாக வடிக்கப்பட்டுள்ளது. ராமபிரான், மகாவிஷ்ணு போல காட்சி தந்த தலமென்பதால், இவரது மார்பில் மகாலட்சுமி இருப்பது சிறப்பான அமைப்பு. மூலஸ்தானத்தில் ராமபிரான், வலது புறம் சீதையுடன் அமர்ந்து, திருமணக்கோலத்தில் காட்சி தருகிறார்.
அருகில் லட்சுமணர் நின்றிருக்கிறார். இவர்கள் மூவரையும் வணங்கியபடி, வலது திருவடியை முன்புறமாக வைத்தநிலையில் ஆஞ்சநேயர் இருக்கிறார்.ராமபிரான், மகாவிஷ்ணு போல காட்சி தந்த தலமென்பதால், இவரது மார்பில் மகாலட்சுமி இருப்பது சிறப்பான அமைப்பு. மகர சங்கராந்தியன்று சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனத்துடன் பூஜை நடக்கும்.
அன்று சுவாமி பாரிவேட்டைக்குச் செல்வார். ராமபிரான், சூரிய குலத்தில் தோன்றியவர் என்பதால் இவ்வாறு செய்கிறார்கள்.இங்குள்ள உற்சவமூர்த்தி மிகவும் விசேஷமானவர். இவரது சிலை விரல் நகம் மற்றும் கை ரேகைகளும் தெரியும்படியாக வடிக்கப்பட்டுள்ளது. இவர் இடது திருவடியை முன்புறமாக மடித்து வைத்த நிலையில் காட்சியளிக்கிறார். |