|
|||||
இணையதளங்களில் கனிசமான நேரத்தை செலவிடும் முதியவர்களுக்கு மன அழுத்தம் குறையுமாம் !! |
|||||
இணைய உலகில் நேரத்தை செலவிடும் முதியோர்களுக்கு மன அழுத்தம் குறைவதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மனஅழுத்தக் குறைப்பு மையத்தின் சார்பில் சுமார் 22 ஆயிரம் முதியோரிடம் இதற்கான ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில், இணையதளத்தை பயன்படுத்தும் முதியோர்களில் பெரும்பாலானோருக்கு மன அழுத்தம் குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது. |
|||||
by Swathi on 20 Apr 2014 0 Comments | |||||
Tags: Websites Elderly Peoples Stress Stress Reduce இணையதளங்கள் மன அழுத்தம் குறைய | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|