|
|||||
உலர் பழ லட்டு |
|||||
தேவையானவை : பேரிச்சம் பழம் - அரை கப் (பொடித்தது ) கொப்பரை தேங்காய் துறுவல் - ஒரு மூடி முந்திரி - தேவைக்கேற்ப உலர் திராட்சை - தேவைக்கேற்ப பாதாம் - தேவைக்கேற்ப(ஊற வைத்து ) பிஸ்தா - தேவைக்கேற்ப மிக்ஸட் உலர் பழம் - 1 பாக்கட் நெய் - தேவைக்கேற்ப பொடித்த சர்க்கரை - தேவைக்கேற்ப செய்முறை : 1.ஒரு சுத்தமான பாத்திரத்தில் முந்திரி,பிஸ்தா,உலர் திராட்சை,பேரிச்சம் பழம்,பாதாம்,மிக்ஸட் உலர் பழம்,பொடித்த சர்க்கரை, நெய் சேர்த்து நன்கு கலக்கவும். 2.அவற்றை உருண்டைகளாக பிடித்து தேங்காய் துறுவலில் புரட்டி எடுக்கவும். 3.லட்டின் மேல் அலங்கரிக்க உலர் பழங்களை வைக்கலாம். |
|||||
by rani on 19 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|