|
|||||
எள்ளுப்பாகு |
|||||
தேவையானவை : சுத்தம் செய்த எள்- 1/4 கிராம் நெய் - ஒரு டேபிள்ஸ்பூன் பொடிசெய்த சர்க்கரை - 150 கிராம் ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ் ஸ்பூன் செய்முறை : 1.ஒரு கடாயில் எள்ளை போட்டு பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும். 2.வறுத்த எள்ளையும் பொடித்த சர்க்கரையும் போட்டு மிக்சியில் அரைக்கவும் . 3.அடுப்பில் வாணலியை அதில் நெய் விட்டு சூடாக்கவும் அதை இடித்த கலவையுடன் சேர்த்து உருண்டை பிடிக்கவும் |
|||||
by rani on 19 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|