LOGO

அருள்மிகு கோடீஸ்வரர், கைலாசநாதர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு கோடீஸ்வரர், கைலாசநாதர் திருக்கோயில் [Arulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar TempleArulmigu millionaires , Kailasanathar Temple]
  கோயில் வகை   சிவாலயம்
  மூலவர்   கோடீஸ்வரர், கைலாசநாதர்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு கோடீஸ்வரர், கைலாசநாதர் திருக்கோயில் கொட்டையூர்-612 002 தஞ்சாவூர். தஞ்சாவூர் மாவட்டம்.
  ஊர்   கொட்டையூர்
  மாவட்டம்   தஞ்சாவூர் [ Thanjavur ] - 612 002
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.விசேஷமான நவக்கிரக மண்டபம்: இத்தலத்தில் வாகனங்களில் எழுந்தருளிய நவக்கிரகங்களை காணலாம். 
எல்லா கிரகங்களும் மிகச்சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றைக்காணவே கண்கோடி வேண்டும். இதுபோன்ற நவக்கிரக சன்னதிகள் 
தமிழகத்தில் விரல் விட்டு எண்ணும் அளவிலேயே உள்ளன. கல்வி அபிவிருத்தியை தரும் தீர்த்த ஸ்தலம் . மார்க்கண்டேயர் வழிபட்ட தலம்.
ஆமணக்கு கொட்டைச்செடியின்கீழ் லிங்கம் வெளிப்பட்டதால் ஊர் கொட்டையூர் என்று பெயர் பெற்றது.  பத்திரியோகி முனிவருக்கு இறைவன் கோடிவிநாயகராக, 
கோடி அம்மையாக, கோடி முருகனாக, கோடி தம் திருவுருவாக காட்சி தந்ததால் இறைவன் கோடீஸ்வரர் எனப்பட்டார்.
மூலவர் மீது பாணம் முழுவதிலும் கொட்டை கொட்டையாக - காய்ந்தமாதிரி காணப்படுகிறது. இங்கே அம்பாள் பந்தாடுநாயகி என அழைக்கப்படுகிறாள். அம்பாள் 
சிலையின் ஒரு கால் பந்தை உதைப்பது போன்ற தோற்றத்தில் உள்ளது. செய்த பாவங்களை தன் காலால் எட்டி உதைத்து அருள்செய்பவள் என்ற பொருளில் 
இவ்வாறு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். விசேஷமான நவக்கிரக மண்டபம், இத்தலத்தில் வாகனங்களில் எழுந்தருளிய நவக்கிரகங்களை காணலாம். எல்லா கிரகங்களும் மிகச்சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றைக் காணவே கண்கோடி வேண்டும். இதுபோன்ற நவக்கிரக சன்னதிகள் தமிழகத்தில் விரல் விட்டு எண்ணும் அளவிலேயே உள்ளன.

கல்வி அபிவிருத்தியை தரும் தீர்த்த ஸ்தலம் . மார்க்கண்டேயர் வழிபட்ட தலம். ஆமணக்கு கொட்டைச் செடியின்கீழ் லிங்கம் வெளிப்பட்டதால் ஊர் கொட்டையூர் என்று பெயர் பெற்றது. பத்திரியோகி முனிவருக்கு இறைவன் கோடிவிநாயகராக, கோடி அம்மையாக, கோடி முருகனாக, கோடி தம் திருவுருவாக காட்சி தந்ததால் இறைவன் கோடீஸ்வரர் எனப்பட்டார்.

மூலவர் மீது பாணம் முழுவதிலும் கொட்டை கொட்டையாக, காய்ந்தமாதிரி காணப்படுகிறது. இங்கே அம்பாள் பந்தாடுநாயகி என அழைக்கப்படுகிறாள். அம்பாள் சிலையின் ஒரு கால் பந்தை உதைப்பது போன்ற தோற்றத்தில் உள்ளது. செய்த பாவங்களை தன் காலால் எட்டி உதைத்து அருள்செய்பவள் என்ற பொருளில் இவ்வாறு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில் மாந்துறை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில் திருவெறும்பூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் உறையூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில் பாடி, திருவலிதாயம் , சென்னை
    அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருவான்மியூர் , சென்னை
    அருள்மிகு திருமுருகநாதர் திருக்கோயில் திருமுருகன்பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில் கொடுமுடி , ஈரோடு
    அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயில் அச்சிறுபாக்கம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில் அச்சிறுபாக்கம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில் எலுமியன்கோட்டூர் , காஞ்சிபுரம்
    அருள்மிகு சத்யநாதர் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில் ஓணகாந்தன்தளி , காஞ்சிபுரம்
    அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோயில் திருவடிசூலம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் திருவேற்காடு , காஞ்சிபுரம்
    அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில் குளித்தலை , கரூர்
    அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில் வெஞ்சமாங்கூடலூர் , கரூர்
    அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில் மதுரை , மதுரை
    அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில் செல்லூர், மதுரை , மதுரை
    அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில் ஸ்ரீசைலம் , மதுரை

TEMPLES

    திவ்ய தேசம்     சிவாலயம்
    திருவரசமூர்த்தி கோயில்     தியாகராஜர் கோயில்
    பட்டினத்தார் கோயில்     விஷ்ணு கோயில்
    நட்சத்திர கோயில்     மற்ற கோயில்கள்
    அம்மன் கோயில்     ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்
    யோகிராம்சுரத்குமார் கோயில்     வீரபத்திரர் கோயில்
    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     வெளிநாட்டுக் கோயில்கள்
    வல்லடிக்காரர் கோயில்     சேக்கிழார் கோயில்
    சித்தர் கோயில்     குருநாதசுவாமி கோயில்
    சூரியனார் கோயில்     பாபாஜி கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்