LOGO

அருள்மிகு திருமீயச்சூர் மேகநாதர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு திருமீயச்சூர் மேகநாதர் திருக்கோயில் [Arulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar TempleArulmigu thirumeeyachoor meganadar Temple]
  கோயில் வகை   சிவாலயம்
  மூலவர்   மேகநாதசுவாமி (மிஹராஅருணேஸ்வரர், முயற்சிநாதர் )
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு லலிதாம்பிகா சமேத மேகநாதசுவாமி திருக்கோயில், திருமீயச்சூர் - 609 405. திருவாரூர் மாவட்டம்.
  ஊர்   திருமீயச்சூர்
  மாவட்டம்   திருவாரூர் [ Thiruvarur ] - 609 405
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். லலிதாம்பிகை ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். அபய, வரத ஹஸ்த 
முத்திரையுடன், வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டு அருளாட்சி செய்கிறாள். வலது காலை மடித்த அம்பிகையைக் காண்பது அரிது. 
இவளுக்கு அதிக சக்தியும் உண்டு. சித்திரை 21 முதல் 27 வரை உள்ள நாட்களில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவனின் மீது பட்டு சூரிய பூஜை 
நடக்கிறது.கோயிலின் ராஜ கோபுரம் ஐந்து நிலை களுடனும், இரண்டாவது கோபுரம் மூன்று நிலை களுடனும் உள்ளது. இரண்டு பிரகாரங்கள் உள்ளன. 
கோயிலில் நுழைந்தவுடன் வலது பக்கம் லலிதாம்பிகை சன்னதி உள்ளது.மகாமண்டபத்தில் ரத விநாயகர், உள் பிரகாரத்தில் நாகர், சேகிழார், 
சப்தமாதர்கள் பூஜித்த லிங்கங்கள், அக்னி, எமன், இந்திரன் பூஜித்த லிங்கங்கள் உள்ளன. 
மதுரையில் மீனாட்சிக்கும், ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாளுக்கும் கிளி உண்டு. இவை கூட அலங்காரத்துக்காக செய்து வைக்கப்படுபவை தான். 
சிலையில் கிளி கிடையாது. ஆனால், துர்க்கை சிலையிலேயே கிளி அமைக்கப்பட்டுள்ளது ஒரு சில கோயில்களில் தான்.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். லலிதாம்பிகை ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். அபய, வரத ஹஸ்த முத்திரையுடன், வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டு அருளாட்சி செய்கிறாள். வலது காலை மடித்த அம்பிகையைக் காண்பது அரிது. இவளுக்கு அதிக சக்தியும் உண்டு. சித்திரை 21 முதல் 27 வரை உள்ள நாட்களில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவனின் மீது பட்டு சூரிய பூஜை நடக்கிறது.

கோயிலின் ராஜ கோபுரம் ஐந்து நிலை களுடனும், இரண்டாவது கோபுரம் மூன்று நிலை களுடனும் உள்ளது. இரண்டு பிரகாரங்கள் உள்ளன. கோயிலில் நுழைந்தவுடன் வலது பக்கம் லலிதாம்பிகை சன்னதி உள்ளது. மகாமண்டபத்தில் ரத விநாயகர், உள் பிரகாரத்தில் நாகர், சேகிழார், சப்தமாதர்கள் பூஜித்த லிங்கங்கள், அக்னி, எமன், இந்திரன் பூஜித்த லிங்கங்கள் உள்ளன. மதுரையில் மீனாட்சிக்கும், ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாளுக்கும் கிளி உண்டு.

இவை கூட அலங்காரத்துக்காக செய்து வைக்கப்படுபவை தான். சிலையில் கிளி கிடையாது. ஆனால், துர்க்கை சிலையிலேயே கிளி அமைக்கப்பட்டுள்ளது ஒரு சில கோயில்களில் தான்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில் மாந்துறை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில் திருவெறும்பூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் உறையூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில் பாடி, திருவலிதாயம் , சென்னை
    அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருவான்மியூர் , சென்னை
    அருள்மிகு திருமுருகநாதர் திருக்கோயில் திருமுருகன்பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில் கொடுமுடி , ஈரோடு
    அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயில் அச்சிறுபாக்கம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில் அச்சிறுபாக்கம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில் எலுமியன்கோட்டூர் , காஞ்சிபுரம்
    அருள்மிகு சத்யநாதர் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில் ஓணகாந்தன்தளி , காஞ்சிபுரம்
    அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோயில் திருவடிசூலம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் திருவேற்காடு , காஞ்சிபுரம்
    அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில் குளித்தலை , கரூர்
    அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில் வெஞ்சமாங்கூடலூர் , கரூர்
    அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில் மதுரை , மதுரை
    அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில் செல்லூர், மதுரை , மதுரை
    அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில் ஸ்ரீசைலம் , மதுரை

TEMPLES

    முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்     யோகிராம்சுரத்குமார் கோயில்
    தத்தாத்ரேய சுவாமி கோயில்     எமதர்மராஜா கோயில்
    அகத்தீஸ்வரர் கோயில்     சிவன் கோயில்
    திவ்ய தேசம்     பிரம்மன் கோயில்
    சேக்கிழார் கோயில்     ஆஞ்சநேயர் கோயில்
    சூரியனார் கோயில்     ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்
    விஷ்ணு கோயில்     தெட்சிணாமூர்த்தி கோயில்
    தியாகராஜர் கோயில்     சாஸ்தா கோயில்
    அய்யனார் கோயில்     சிவாலயம்
    மற்ற கோயில்கள்     காலபைரவர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்