LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் எழுத்தாளர்கள் Print Friendly and PDF
- தமிழ் எழுத்தாளர்கள் (கனடா)

அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் -6 ,இளங்கோ ,டொரேண்டோ, கனடா

பெயர்: இளங்கோ
பிறந்த ஊர்: யாழ்ப்பாணம், அம்பனை - இலங்கை
வசிக்கும் ஊர்: டொரேண்டோ, கனடா
www.djthamilan.blogspot.com

கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக கவிதைகள், சிறுகதைகள் எனத் தொடர்ந்து பயணிக்கும் இளங்கோ ஈழத்து இளம் படைப்பாளிகளுள் முக்கியமானவர். போரின் நிமித்தமாக ஈழத்திலிருந்து தன் பதினாறாவது வயதில் கனடாவுக்குப் புலம்பெயர்ந்த இளங்கோ தற்போது
டொரோண்டோவில் வசித்து வருகிறார். ‘டிசே தமிழன்’ எனும் புனைபெயரில் கட்டுரைகள், விமர்சனங்கள், பத்திகளையும் எழுதி வருகிறார்.

இதுவரை வெளிவந்துள்ள இவருடைய நூல்கள் பற்றிய ஒரு சிறு அறிமுகம் இங்கே. 

 • நாடற்றவனின் குறிப்புகள் வெளியீடு- அம்பனா கவிதை நூல் - 2008 தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் ‘ஏலாதி’ இலக்கிய விருது பெற்றது 
 •  
 • சாம்பல் வானத்தில் மறையும் வைரவர் வெளியீடு- கயல்கவின் பதிப்பகம் போரின் அவலங்களையும், புலம் பெயர் வாழ்வின் பண்பாட்டுச் சிக்கல்களையும் பேசும் 12 சிறுகதைகளின் தொகுப்பு 
 •  
 • பேயாய் உழலும் சிறுமனமே ,வெளியீடு-அகநாழிகை அனுபவம், அலசல், வாசிப்பு, இசை, திரை, புலம்பெயர்வு போன்ற பல தலைப்புகளில் இளங்கோ
  எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு
 •  
 • உதிரும் நினைவின் வர்ணங்கள்,வெளியீடு-அகநாழிகை , உலகத் திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு
 •  
 • மெக்ஸிக்கோ (நாவல்) ,வெளியீடு-டிஸ்கவரி புக் பேலஸ் மனித வாழ்வு என்பது பல உறவுகளின் சங்கமம். அந்த வகையில், காதலில் தொடர்ந்து தோல்வியுற்று துவண்டிருக்கும் ஒருவன் மெக்ஸிகோவில் சந்திக்கும் அழகிய இளம்பெண் ஒருத்தியின் ஊடாக தன் வாழ்வைப் புதிதாக நுகரும் அனுபவமே ‘மெக்ஸிகோ’ நாவல். இந்தப் படைப்பு 2019 பிரபஞ்சன் நினைவு பரிசுப் பெற்றது

அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்களின்  நூல்கள் குறித்த விவரங்களை, படைப்புகளை வலைத்தமிழில் வெளியிட உங்கள் நூல்கள் குறித்த விவரங்களை Magazine@ValaiTamil.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

by Swathi   on 24 Nov 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுக்கு மார்ச் 31-க்குள் நூல்களை அனுப்ப அழைப்பு. ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுக்கு மார்ச் 31-க்குள் நூல்களை அனுப்ப அழைப்பு.
பன்மொழி வித்தகர் தேவநேயப் பாவாணர் பன்மொழி வித்தகர் தேவநேயப் பாவாணர்
பேனா மன்னன் டி.எஸ்.சொக்கலிங்கம் பேனா மன்னன் டி.எஸ்.சொக்கலிங்கம்
சிறந்த தமிழ் அறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியார் சிறந்த தமிழ் அறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியார்
அமெரிக்க வாழ் தமிழர் எழுதிய புத்தகம் வெளியீடு அமெரிக்க வாழ் தமிழர் எழுதிய புத்தகம் வெளியீடு
தியா (காண்டீபன் இராசையா) தியா (காண்டீபன் இராசையா)
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 26, ஸ்ரீதர் நாராயணன், ப்ரைனிக்ஸ்வில், பென்சில்வேனியா  அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 26, ஸ்ரீதர் நாராயணன், ப்ரைனிக்ஸ்வில், பென்சில்வேனியா 
அமெரிக்கத் தமிழ் எத்தாளர்கள் - 25, ஷீலா ரமணன், சான் ஆண்டோனியோ, டெக்சாஸ் அமெரிக்கத் தமிழ் எத்தாளர்கள் - 25, ஷீலா ரமணன், சான் ஆண்டோனியோ, டெக்சாஸ்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.