இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இதில் பசுவின் கால் பட்டு உடைந்த அடையாளம் இன்றும் உள்ளது.சூலக்கல் மாரி வடக்கு திசை நோக்கி எழுந்தருளி உள்ளதால் "வடக்கு வாயிற் செல்வி' என சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. இங்கு அபிஷேகம் ஆராதனை எல்லாம் சுயம்புவிற்கே செய்யப்படுகிறது. சுயம்புவின் அருகில் மாரியம்மன் சிலை வடிவில் காட்சியளிக்கிறார். கோவை மாவட்டத்தில் சிறப்பு பெற்ற மாரியம்மன் கோயில்களில் சூலக்கல் மாரியம்மன் கோயிலும் ஒன்று. சுயம்புவாக தோன்றிய மாரியம்மனுக்கு அருகே சூலம் இருந்ததால் இந்தப்பகுதி சூலக்கல் என்று பெயர் பெற்றது.
சுமார் 400 ஆண்டு பழமையான. கருவறையில் அருள் வழங்கும் அம்மனாக மாரியம்மன், வலது காலை மடித்து அமர்ந்த நிலையில், வலது கைகளில் உடுக்கையும், கத்தியும், இடது கைகளில் சூலமும் கபாலமும் தாங்கி இருக்கிறாள்.
இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இதில் பசுவின் கால் பட்டு உடைந்த அடையாளம் இன்றும் உள்ளது.சூலக்கல் மாரி வடக்கு திசை நோக்கி எழுந்தருளி உள்ளதால் "வடக்கு வாயிற் செல்வி' என சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. இங்கு அபிஷேகம் ஆராதனை எல்லாம் சுயம்புவிற்கே செய்யப்படுகிறது.
சுயம்புவின் அருகில் மாரியம்மன் சிலை வடிவில் காட்சியளிக்கிறார். கோவை மாவட்டத்தில் சிறப்பு பெற்ற மாரியம்மன் கோயில்களில் சூலக்கல் மாரியம்மன் கோயிலும் ஒன்று. சுயம்புவாக தோன்றிய மாரியம்மனுக்கு அருகே சூலம் இருந்ததால் இந்தப்பகுதி சூலக்கல் என்று பெயர் பெற்றது.
சுமார் 400 ஆண்டு பழமையான. கருவறையில் அருள் வழங்கும் அம்மனாக மாரியம்மன், வலது காலை மடித்து அமர்ந்த நிலையில், வலது கைகளில் உடுக்கையும், கத்தியும், இடது கைகளில் சூலமும் கபாலமும் தாங்கி இருக்கிறாள். |