LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் எழுத்தாளர்கள் Print Friendly and PDF
- அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள்

அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 27, தியா (காண்டீபன் இராசையா),  மின்னெசோட்டா

தியா (காண்டீபன் இராசையா)
ஈழம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். போர்க்காலச் சூழலில் சிக்கி எண்ணற்ற பாடசாலைகளில் கல்வியைத் தொடர்ந்து வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியில் உயர்தரம் முடித்து யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் தமிழ் சிறப்புப் பட்டம் பெற்றவர். அங்கு தமிழ்ச் சங்கத்தின் பதிப்பாசிரியராகவும் 2003-2004இல் செயற்பட்டார். 
பின்பு, தஞ்சாவூர் ப்ரிஸ்ட் பல்கலைக்கழத்தில் ஆய்வு நிறைஞர் (M.Phil) பட்டப் படிப்பையும் நிறைவு செய்தபின் அமெரிக்கா சென்று ரோபோக்கள் மற்றும் திரவ சக்தி ஆட்டோமேஷன் (Robots and fluid power automation) பொறியியல் பட்டம் பெற்று, அமெரிக்காவில் புகழ் பெற்ற செயிண்ட் தாமஸ் பல்கலைக் கழகத்தில் (University of St. Thomas) பொறியியல் முதுநிலைப் பட்டத்தை (MSc) நிறைவு செய்துள்ளார்.
கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு மேலாக கவிதை, சிறுகதை எனத் தனது எழுத்துக்களால் வலையுலகில் அறியப்பட்டு வருபவர். இவருடைய முதல் நாவலான ‘எறிகணை’ நாவல் இரண்டு வருடங்களுக்கு முன்னர் வந்தது. அதன் தொடர்ச்சியாக அவரின் கவிதை நூலான “நீ கொன்ற எதிரி நான்தான் தோழா” ஆனி 2023 இல் வெளிவருகிறது.
மின்னஞ்சல்: akshpoems@gmail.com
வலைத்தளம்: www.thiyaa.com
முகநூல்: www.facebook.com/ra.kandee

பெயர்: தியா (காண்டீபன் இராசையா)

வசிப்பிடம்: மின்னெசோட்டா

வலைத்தளம்: www.thiyaa.com

முகநூல்: www.facebook.com/ra.kandee

பணி: 

Thiyaa Kandeepan

தியா (காண்டீபன் இராசையா)ஈழம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். போர்க்காலச் சூழலில் சிக்கி எண்ணற்ற பாடசாலைகளில் கல்வியைத் தொடர்ந்து வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியில் உயர்தரம் முடித்து யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் தமிழ் சிறப்புப் பட்டம் பெற்றவர். அங்கு தமிழ்ச் சங்கத்தின் பதிப்பாசிரியராகவும் 2003-2004இல் செயற்பட்டார். பின்பு, தஞ்சாவூர் ப்ரிஸ்ட் பல்கலைக்கழத்தில் ஆய்வு நிறைஞர் (M.Phil) பட்டப் படிப்பையும் நிறைவு செய்தபின் அமெரிக்கா சென்று ரோபோக்கள் மற்றும் திரவ சக்தி ஆட்டோமேஷன் (Robots and fluid power automation) பொறியியல் பட்டம் பெற்று, அமெரிக்காவில் புகழ் பெற்ற செயிண்ட் தாமஸ் பல்கலைக் கழகத்தில் (University of St. Thomas) பொறியியல் முதுநிலைப் பட்டத்தை (MSc) நிறைவு செய்துள்ளார்.கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு மேலாக கவிதை, சிறுகதை எனத் தனது எழுத்துக்களால் வலையுலகில் அறியப்பட்டு வருபவர். இவருடைய முதல் நாவலான ‘எறிகணை’ நாவல் இரண்டு வருடங்களுக்கு முன்னர் வந்தது. அதன் தொடர்ச்சியாக அவரின் கவிதை நூலான “நீ கொன்ற எதிரி நான்தான் தோழா” ஆனி 2023 இல் வெளிவருகிறது.மின்னஞ்சல்: akshpoems@gmail.comவலைத்தளம்: www.thiyaa.comமுகநூல்: www.facebook.com/ra.kandee

by Thiyaa Kandeepan   on 05 Jul 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பேரவை 2024 விழாவில் முதன் முறையாக வட அமெரிக்க எழுத்தாளர் மன்றத்தின் இணையமர்வு நடைபெற்றது பேரவை 2024 விழாவில் முதன் முறையாக வட அமெரிக்க எழுத்தாளர் மன்றத்தின் இணையமர்வு நடைபெற்றது
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 35, ஆல்ஃபிரட் ராஜசேகரன் தியாகராஜன், நியூயார்க், வடஅமெரிக்கா அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 35, ஆல்ஃபிரட் ராஜசேகரன் தியாகராஜன், நியூயார்க், வடஅமெரிக்கா
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 34, மேனகா நரேஷ், நியூஜெர்சி, வடஅமெரிக்கா அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 34, மேனகா நரேஷ், நியூஜெர்சி, வடஅமெரிக்கா
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 33, முருகவேலு வைத்தியநாதன்,மேரிலாந்து, வட அமெரிக்கா அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 33, முருகவேலு வைத்தியநாதன்,மேரிலாந்து, வட அமெரிக்கா
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 32, நறுமுகை,  ஓஹாயோ,  வடஅமெரிக்கா அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 32, நறுமுகை, ஓஹாயோ, வடஅமெரிக்கா
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 31, ஹேமி கிருஷ்,  டெக்ஸஸ்  வடஅமெரிக்கா அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 31, ஹேமி கிருஷ், டெக்ஸஸ் வடஅமெரிக்கா
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 30, கவிஞர் மருதயாழினி ,  அட்லாண்டா , வடஅமெரிக்கா அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 30, கவிஞர் மருதயாழினி ,  அட்லாண்டா , வடஅமெரிக்கா
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 16, வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி ,  வெர்சீனியா , வடஅமெரிக்கா அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 16, வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி ,  வெர்சீனியா , வடஅமெரிக்கா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.