LOGO
  முதல் பக்கம்    சமையல்    காரம் Print Friendly and PDF

காலிபிளவர் மிளகு ரோஸ்ட் (Cauliflower Pepper roast)

தேவையானவை :


காலிபிளவர் பெரியது - 1

சின்ன வெங்காயம் - 100 கிராம்

பூண்டு - 6 பல்

மிளகு - அரை டீஸ்பூன்

கருவேப்பிலை - சிறிதளவு

வரமிளகாய் - 2

உப்பு - தேவையான அளவு

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்


செய்முறை :


1. வெங்காயம், பூண்டு இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். காலி பிளவரை பெரிய பூக்களாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.


2. வாணலியில் நெய்விட்டு கடுகு, சோம்பு தாளித்து அதனுடன் நறுக்கிய வெங்காயம், வெள்ளைப்பூண்டு இரண்டையும் சேர்த்து வதக்க வேண்டும்.


4. அதனுடன் காலிபிளவரைச் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் சிறிது தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் வேக விடவும்.


5. மிளகு, சீரகம், வர மிளகாய் இவற்றுடன் சிறிது வெங்காயம் மற்றும் வெள்ளைப் பூண்டு நான்கு பற்கள் சேர்த்து அரைத்து, நெய்விட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.


6. காலிபிளவர் வெந்ததும், வதக்கிய மிளகு மசாலாவைச் சேர்த்து மிதமான சூட்டில் சிறிது நெய்விட்டு முறுகவிட்டு எடுத்து பரிமாறவும்.


Cauliflower Pepper Roast

INGREDIENTS for Cauliflower Pepper Roast:

Cauliflower-1(Big size)

Small Onion-100g

Garlic-6 Flakes

Garlic-1/2tbsp

Curry Leaves-little

Red Chilly-2

Salt-Enough Need

Ghee-1tbsp

Cumin Seed-1/2tbsp

PROCEDURE to make Cauliflower Pepper Roast:

1. Chop onion and garlic very finely. Cut the cauliflower like big pieces.

2. Heat ghee, add mustard, fennel seed and let them splutter. Then add big onion, garlic and fry well.

3. Then add cauliflower, salt and water. Boil them in slow flame.

4. Grind pepper, cumin, red chilly, small onion and garlic (4 flakes) and fry them along with ghee.

5. When cauliflower cooked well, add prepared masala and let them to get golden color.

 

by   on 24 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இனி வீட்டிலேயே செய்யலாம் பானி பூரி... இனி வீட்டிலேயே செய்யலாம் பானி பூரி...
அவல்  வடை அவல் வடை
காலிஃபிளவர் வடை காலிஃபிளவர் வடை
சோளா பூரி சோளா பூரி
கொடுபலே கொடுபலே
புதினா கேழ்வரகு பக்கோடா புதினா கேழ்வரகு பக்கோடா
காராமணி வடை காராமணி வடை
காரப் பொரி காரப் பொரி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.