LOGO

அருள்மிகு தத்தாத்ரேய சுவாமி திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு தத்தாத்ரேய சுவாமி திருக்கோயில் [Sri Swami Temple, dattatraya]
  கோயில் வகை   தத்தாத்ரேய சுவாமி கோயில்
  மூலவர்   தத்தாத்ரேயர்
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு தத்தாத்ரேய சுவாமி திருக்கோயில், கொழுமம், குமாரலிங்கம்- 642 204. பொள்ளாச்சி. கோயம்புத்தூர் மாவட்டம்.
  ஊர்   குமாரலிங்கம்
  மாவட்டம்   கோயம்புத்தூர் [ Coimbatore ] - 642 204
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

தத்தாத்ரேயருக்குரிய தனி கோயில். ஒருகாலத்தில் வனமாக இருந்த இங்கு தத்தாத்ரேயர் என்னும் மகரிஷி, சிவனை நோக்கி தவம் செய்து கொண்டிருந்தார். 
அப்போது, வேட்டைக்கு வந்த மன்னர் ஒருவர், இங்கிருந்த மானை வீழ்த்த குறிவைத்து, தவறுதலாக மகரிஷியின் மார்பில் அம்பை எய்து விட்டார்.மகரிஷி மரண 
நிலைக்கு செல்லவே கலக்கமடைந்த மன்னர் அவரிடம், தெரியாது செய்த தவறுக்கு தன்னை மன்னிக்கும் படி வேண்டினார். அதற்கு மகரிஷி, ""நான் உன்னை 
மன்னித்தாலும் ஒரு உயிரைக் கொன்ற பாவத்தை இறைவன் மன்னிக்கமாட்டான் என்றார்."பரிகாரம் யாது செய்தால் எனது பாவம் நீங்கும்?' என்று மன்னர் கேட்க, 
""இவ்விடத்தில் சிவனுக்கு கோயில் கட்டி, அவரை முழுமனதுடன் வழிபட்டால், பாவத்திற்கு பரிகாரம் கிடைக்கும்,'' என்றார். அதன்படி இவ்விடத்தில் மன்னர், 
சிவனை பிரதிஷ்டை செய்து கோயில் கட்டி வணங்கினார்.  மகரிஷியின் பெயரால், இங்குள்ள சிவன் "தத்தாத்ரேயர்' என்றே அழைக்கப்படுகிறார். இங்கு தியானம் 
செய்தால் மனம் ஒருமை அடையும். இறைவனை வேண்டி தவம் செய்திட கல்வி, கேள்வி, ஞானத்தில் சிறக்கலாம் என்பது நம்பிக்கை.

தத்தாத்ரேயருக்குரிய தனி கோயில். ஒருகாலத்தில் வனமாக இருந்த இங்கு தத்தாத்ரேயர் என்னும் மகரிஷி, சிவனை நோக்கி தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது, வேட்டைக்கு வந்த மன்னர் ஒருவர், இங்கிருந்த மானை வீழ்த்த குறிவைத்து, தவறுதலாக மகரிஷியின் மார்பில் அம்பை எய்து விட்டார். மகரிஷி மரண நிலைக்கு செல்லவே கலக்கமடைந்த மன்னர் அவரிடம், தெரியாது செய்த தவறுக்கு தன்னை மன்னிக்கும் படி வேண்டினார். அதற்கு மகரிஷி,

""நான் உன்னை மன்னித்தாலும் ஒரு உயிரைக் கொன்ற பாவத்தை இறைவன் மன்னிக்கமாட்டான் என்றார். "பரிகாரம் யாது செய்தால் எனது பாவம் நீங்கும்?' என்று மன்னர் கேட்க, ""இவ்விடத்தில் சிவனுக்கு கோயில் கட்டி, அவரை முழுமனதுடன் வழிபட்டால், பாவத்திற்கு பரிகாரம் கிடைக்கும்,'' என்றார். அதன்படி இவ்விடத்தில் மன்னர், 
சிவனை பிரதிஷ்டை செய்து கோயில் கட்டி வணங்கினார்.

 மகரிஷியின் பெயரால், இங்குள்ள சிவன் "தத்தாத்ரேயர்' என்றே அழைக்கப்படுகிறார். இங்கு தியானம் 
செய்தால் மனம் ஒருமை அடையும். இறைவனை வேண்டி தவம் செய்திட கல்வி, கேள்வி, ஞானத்தில் சிறக்கலாம் என்பது நம்பிக்கை.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு திருமுருகநாதர் திருக்கோயில் திருமுருகன்பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோயில் அவிநாசி , கோயம்புத்தூர்
    அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் கூழைய கவுண்டன்புதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் கோட்டைமேடு , கோயம்புத்தூர்
    அருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில் அன்னூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு வில்லீஸ்வரர் திருக்கோயில் இடிகரை , கோயம்புத்தூர்
    அருள்மிகு அர்ச்சுனேஸ்வரர் திருக்கோயில் கடத்தூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோயில் பேரூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில் இருகூர் ஒண்டிப்புதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோயில் வடமதுரை , கோயம்புத்தூர்
    அருள்மிகு அமணீஸ்வரர் திருக்கோயில் தேவம்பாடி வலசு , கோயம்புத்தூர்
    அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் காரமடை , கோயம்புத்தூர்
    அருள்மிகு தாண்டேஸ்வரர் திருக்கோயில் கொழுமம் , கோயம்புத்தூர்
    அருள்மிகு அமணலிங்கேஸ்வரர் திருக்கோயில் திருமூர்த்தி மலை , கோயம்புத்தூர்
    அருள்மிகு ஆதீஸ்வரர் திருக்கோயில் பெரியகளந்தை , கோயம்புத்தூர்
    அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் சேவூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோயில் கோயில்பாளையம் , கோயம்புத்தூர்
    அருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் கூழையகவுண்டன்புதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு தர்மலிங்கேஸ்வரர் திருக்கோயில் தர்மலிங்க மலை , கோயம்புத்தூர்

TEMPLES

    ஆஞ்சநேயர் கோயில்     முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்
    முனியப்பன் கோயில்     சித்தர் கோயில்
    திவ்ய தேசம்     மற்ற கோயில்கள்
    வீரபத்திரர் கோயில்     சேக்கிழார் கோயில்
    சிவாலயம்     காலபைரவர் கோயில்
    சாஸ்தா கோயில்     சனீஸ்வரன் கோயில்
    காரைக்காலம்மையார் கோயில்     திருவரசமூர்த்தி கோயில்
    அறுபடைவீடு     விநாயகர் கோயில்
    ஐயப்பன் கோயில்     ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்
    தத்தாத்ரேய சுவாமி கோயில்     தியாகராஜர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்