|
||||||||||||||||||
கார டைமன்ட்ஸ் |
||||||||||||||||||
தேவையானவை : கோதுமை மாவு - 1 கப்,
மைதா - 1 கப்,
சூடாக்கிய வனஸ்பதி - 50 கிராம்,
எண்ணெய் - பொரிப்பதற்கு,
ஓமம் - 1 டீஸ்பூன்,
எள் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
சோடா உப்பு - 1 சிட்டிகை.
செய்முறை :
1.ஒரு பாத்திரத்தில் மைதா, கோதுமை மாவு, ஓமம், உப்பு, வனஸ்பதி, எள் சேர்த்துமென்மையாக பிசையவும்.
2.ஒரு கடாயில்எண்ணெய்ஊற்றிசூடாக்கிகொள்ளவும்.
3.பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, மெல்லிய, பெரிய பூரிகளாக இட்டு, சதுரமாக வெட்டி, எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.கரகரப்பாக, ருசியாக இருக்கும்.
|
||||||||||||||||||
by on 23 May 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|