LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் எழுத்தாளர்கள் Print Friendly and PDF
- அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள்

அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் -19 , மீ.மணிகண்டன்,ஆஸ்டின் (டெக்சாஸ்), வட அமெரிக்கா

பெயர்             : மீ.மணிகண்டன்
பிறந்த ஊர்     : கல்லல், சிவகங்கை மாவட்டம்.
வசிக்கும் ஊர் : ஆஸ்டின் (டெக்சாஸ்), வட அமெரிக்கா
பணி                : கணினி மென்பொருள்

கதை,கவிதை,பாடல் எனத் தொடர்ச்சியாக எழுதிவரும் மீ.மணிகண்டனின் எழுத்தை முதன்முதலில் அறிமுகம் செய்தது பாக்யா வார இதழ். அறிமுகம் செய்த ஆண்டு 1994. இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு 'குடைக்குள் கங்கா' (படைப்பு பதிப்பகம், 2022).

மற்றவை:

இவருடையகுரங்கு உண்டியல்என்ற தலைப்பிலான புதுக்கவிதை 2017ல் ஆனந்தவிகடனில் சொல்வனம் பகுதியில் வெளியாகியுள்ளது.

சிறுவர்களுக்காக இவர் எழுதிய 'மழலை மழைத்துளிகள்', சந்தக் கவிதைத் தொகுப்பினை ஓராண்டு காலம் (2018-2019) தொடர்ந்து பிரசுரம் செய்திருக்கிறது, Dallas, TX லிருந்து வெளிவரும் அனந்தசந்திரிகை.

சந்தக் கவிதைகள் புனைவதில் சிறந்து விளங்கும் இவர் தொடர்ந்து இசையமைப்பாளர் திரு T.L. தியாகராஜன் (திருச்சி லோகநாதன் அவர்களின் புதல்வர்) அவர்களின் இசைக்கு பக்திப் பாடல்கள் மற்றும் மெல்லிசைப் பாடல்கள் எழுதி வருகிறார்

இவருடைய  'பப்பு வீட்டில் ஹெட்மாஸ்டர்' என்ற நகைச்சுவைச் சிறுகதை 'ஹெட்மாஸ்டர் அலும்புகள்' என்ற பெயரில் குறும்படமாக வெளியாகியிருக்கிறது.

விருதுகள்:

புதுச்சேரியில் இருந்து இயங்கும் இணையதளப் படைப்பாளிகள் பேரவை, இவருக்கு 2015ம் ஆண்டு 'மகாகவி ஈரோடு தமிழன்பன்' விருது வழங்கி இருக்கிறது

மதுரை காமராசர் பல்கலைக்கழகமும் மலேசியத் தமிழ்மணி மன்றமும் இணைந்து 2017ம் ஆண்டு நடத்திய உலகளாவிய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றிருக்கிறார்.

தொடர்புக்கு:

https://meemanikandan.blogspot.com/

FaceBook (MeeManikandan), YouTube (MeeManikandan)

Instagram (kavithai_meemanikandan), Spotify (Emem Stories)

 

அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் குறித்த விவரங்களை, படைப்புகளை வலைத்தமிழில் வெளியிட உங்கள் நூல்கள் குறித்த விவரங்களை Magazine@ValaiTamil.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

 

by Swathi   on 19 Nov 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 26, ஸ்ரீதர் நாராயணன், ப்ரைனிக்ஸ்வில், பென்சில்வேனியா  அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 26, ஸ்ரீதர் நாராயணன், ப்ரைனிக்ஸ்வில், பென்சில்வேனியா 
அமெரிக்கத் தமிழ் எத்தாளர்கள் - 25, ஷீலா ரமணன், சான் ஆண்டோனியோ, டெக்சாஸ் அமெரிக்கத் தமிழ் எத்தாளர்கள் - 25, ஷீலா ரமணன், சான் ஆண்டோனியோ, டெக்சாஸ்
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 24, சாயி சஞ்சனா நரேஷ், ஹாம்ப்ஷயர், நியூ ஜெர்சி அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 24, சாயி சஞ்சனா நரேஷ், ஹாம்ப்ஷயர், நியூ ஜெர்சி
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 23, சக்தி, மினியாபலிஸ், மினிசோட்டா அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 23, சக்தி, மினியாபலிஸ், மினிசோட்டா
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் -22, கவிதா. அ.கோ, லிட்ட்ல் எல்ம், டெக்சாஸ் அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் -22, கவிதா. அ.கோ, லிட்ட்ல் எல்ம், டெக்சாஸ்
தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கிவரும் பாவண்ணன் -2022ம் ஆண்டுக்கான இயல் விருது பெறுகிறார் தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கிவரும் பாவண்ணன் -2022ம் ஆண்டுக்கான இயல் விருது பெறுகிறார்
வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் கூடல் -3 வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் கூடல் -3
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் -21 , வி. கிரேஸ் பிரதிபா,அட்லாண்டா  (ஜியார்ஜியா), வட அமெரிக்கா அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் -21 , வி. கிரேஸ் பிரதிபா,அட்லாண்டா  (ஜியார்ஜியா), வட அமெரிக்கா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.