|
||||||||||||||||||
முந்திரி பக்கோடா |
||||||||||||||||||
![]() தேவையானவை :
முந்திரி பருப்பு - 100 கிராம் கடலை மாவு - 1 கப் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் - சிறிதளவு எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு
செய்முறை :
1. முதலில் கடலை மாவில் சிறிது தண்ணீர் தெளித்து முந்திரி பருப்பு, பெருங்காயத்தூள், உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து கட்டி இல்லாமல் பிசைந்துக்கொள்ளவும்.
2.அடுத்ததாக அடுப்பில்ஒரு கடாயை வைத்து எண்ணெய் விட்டு சூடேறியதும், பிசைந்துவைத்துள்ள முந்திரிப்பருப்பு கலவையை உதிர்த்து, பொன் நிறமாக வறுத்து எடுக்கவும். |
||||||||||||||||||
by srikarthika on 22 May 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|