|
||||||||||||||||||
முந்திரி புதினா பக்கோடா |
||||||||||||||||||
தேவையானவை : முந்திரி -2கப்
கடலை மாவு-ஒன்றரை கப்
பொடியாக நறுக்கிய புதினா -அரை கப்
இஞ்சி ,பச்சை மிளகாய் விழுது-2 ஸ்பூன்
சோம்பு, உப்பு-தேவைக்கு
எண்ணெய் -பொரிப்ப்பதர்க்கு
செய்முறை :
1.ஒரு பாத்திரத்தில் கடலை மாவை சலித்து அதனுடன் முந்திரி ,புதினா,இஞ்சி ,பச்சை மிளகாய் விழுது ,சோம்பு, உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்துக்கொள்ளவும்.
2.கடாயில் எண்ணையை காயவைத்து பிசிறிவைத்திருக்கும் மாவினை கொஞ்சமாக எண்ணையில் போட்டு பொரித்தொடுக்கவும்
|
||||||||||||||||||
by on 23 May 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|