|
||||||||||||||||||
பக்கோடா |
||||||||||||||||||
தேவையானவை : கடலை மாவ - 600 கிராம்
பச்சரிசி மாவு - 200 கிராம்
மிளகாய் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையானது
பூண்டு - 6 நசுக்கியது
வெங்காயம் - 3 நறுக்கியது
இஞ்சி - ஒரு சிறிய துண்டு நசுக்கியது.
கறிவேப்பிலை - 2 கொத்து
சோம்பு - ஒரு ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 துண்டு
எண்ணெய் -பொரிப்பதற்கு
சமையல் சோடா உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை :
1.ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, பச்சரிசி மாவு,பூண்டு, இஞ்சி,சோம்பு,உப்பு, சோடா உப்பு ,கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய்ஆகியவற்றை சேர்த்து, பின் எண்ணெய் இரண்டு டீஸ்பூன் சுட வைத்து மாவில் ஊற்றவும்.
2.லேசாக தண்ணீர் தெளித்து மாவினைபிசைந்து கொள்ளவும் .
3. வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் மாவை வேக விட்டு எடுக்கவும்.
|
||||||||||||||||||
by on 23 May 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|