LOGO

அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் [Sri Kasi viswanathar Temple]
  கோயில் வகை   சிவன் கோயில்
  மூலவர்   காசிவிஸ்வநாதர்
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் கீழ ஆம்பூர், திருநெல்வேலி மாவட்டம்.
  ஊர்   கீழ ஆம்பூர்
  மாவட்டம்   திருநெல்வேலி [ Tirunelveli ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இக்கோயிலை சுற்றி பொதிகை மலை அடிவாரத்தில் பாபநாசநாதர் கோயில், திரிசூல மலையில் கோரக்கநாதர் கோயில், ராமநதி அணை அருகில் 
வில்வவனநாதர் கோயில், திருவாலீஸ்வரம், கடனா நதி, ராமநதி, தாமிரபரணி சங்கமிக்கும் இடத்தில் திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயில் ஆகிய பஞ்ச 
மூர்த்தி ஸ்தலங்கள் உள்ளன. கோயிலில் தெற்கு முகமாக அருள்பாலிக்கும் விசாலாட்சி அம்பாளுக்கு வஸ்திரம் சாற்றி அரளிப்பூ மாலை அணிவித்து அர்ச்சனை 
செய்து வழிபட்டால் விபத்து, நோயில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களுக்காக அம்பாளை வேண்டிக் கொண்டால் குடும்ப உறுப்பினராக அம்மன் இருந்து 
காப்பதாக நம்பிக்கையுள்ளது.முன்னோர் நினைவாக காசி விஸ்வநாதர், விசாலாட்சி என்று சுவாமி அம்பாளுக்கு பெயர் சூட்டினர். அந்த ஊருக்கு சிநேகபுரி என 
பெயரிட்டனர். பிறகு அன்பு நகர் என்றாகி தற்போது ஆம்பூர் எனப்படுகிறது. ஆம்பு என்றால் காஞ்சோன்றி என்னும் செடி வகையைக் குறிக்கும். இந்த செடிகள் 
ஒரு காலத்தில் இங்கு அதிகம் இருந்ததால் ஆம்பூர் என பெயர் வந்திருக்கலாம்.

இக்கோயிலை சுற்றி பொதிகை மலை அடிவாரத்தில் பாபநாசநாதர் கோயில், திரிசூல மலையில் கோரக்கநாதர் கோயில், ராமநதி அணை அருகில் வில்வவனநாதர் கோயில், திருவாலீஸ்வரம், கடனா நதி, ராமநதி, தாமிரபரணி சங்கமிக்கும் இடத்தில் திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயில் ஆகிய பஞ்ச மூர்த்தி ஸ்தலங்கள் உள்ளன.

கோயிலில் தெற்கு முகமாக அருள்பாலிக்கும் விசாலாட்சி அம்பாளுக்கு வஸ்திரம் சாற்றி அரளிப்பூ மாலை அணிவித்து அர்ச்சனை செய்து வழிபட்டால் விபத்து, நோயில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களுக்காக அம்பாளை வேண்டிக் கொண்டால் குடும்ப உறுப்பினராக அம்மன் இருந்து காப்பதாக நம்பிக்கையுள்ளது.

முன்னோர் நினைவாக காசி விஸ்வநாதர், விசாலாட்சி என்று சுவாமி அம்பாளுக்கு பெயர் சூட்டினர். அந்த ஊருக்கு சிநேகபுரி என பெயரிட்டனர். பிறகு அன்பு நகர் என்றாகி தற்போது ஆம்பூர் எனப்படுகிறது. ஆம்பு என்றால் காஞ்சோன்றி என்னும் செடி வகையைக் குறிக்கும். இந்த செடிகள் ஒரு காலத்தில் இங்கு அதிகம் இருந்ததால் ஆம்பூர் என பெயர் வந்திருக்கலாம்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோயில் குற்றாலம் , திருநெல்வேலி
    அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் திருநெல்வேலி , திருநெல்வேலி
    அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை
    அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை
    அருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை
    அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சென்னை , சென்னை
    அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் குன்றத்தூர் , சென்னை
    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் எழும்பூர் , சென்னை
    அருள்மிகு ஞானகிரீஸ்வரர் திருக்கோயில் மேலவலம் பேட்டை , சென்னை
    அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில் ஆத்தூர் , சென்னை
    அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் கூழைய கவுண்டன்புதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் கோட்டைமேடு , கோயம்புத்தூர்
    அருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில் அன்னூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு வில்லீஸ்வரர் திருக்கோயில் இடிகரை , கோயம்புத்தூர்
    அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் சுருட்டப்பள்ளி , கோயம்புத்தூர்

TEMPLES

    ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்     திருவரசமூர்த்தி கோயில்
    விநாயகர் கோயில்     குருசாமி அம்மையார் கோயில்
    சடையப்பர் கோயில்     ஐயப்பன் கோயில்
    யோகிராம்சுரத்குமார் கோயில்     அம்மன் கோயில்
    நட்சத்திர கோயில்     சுக்ரீவர் கோயில்
    தெட்சிணாமூர்த்தி கோயில்     பட்டினத்தார் கோயில்
    சிவாலயம்     தத்தாத்ரேய சுவாமி கோயில்
    அறுபடைவீடு     முருகன் கோயில்
    ஆஞ்சநேயர் கோயில்     காலபைரவர் கோயில்
    சிவன் கோயில்     எமதர்மராஜா கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்