LOGO

அருள்மிகு பாடகப்பிள்ளையார் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு பாடகப்பிள்ளையார் திருக்கோயில் [Arulmigu badakappillaiyar Temple]
  கோயில் வகை   சிவன் கோயில்
  மூலவர்   பாடகலிங்கம், மகாலிங்கம், (பாடகப்பிள்ளையார்)
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு பாடகலிங்கசுவாமி (பாடகப்பிள்ளையார்) திருக்கோயில், மலையான்குளம்-627 416 திருநெல்வேலி மாவட்டம்.
  ஊர்   மலையான்குளம்
  மாவட்டம்   திருநெல்வேலி [ Tirunelveli ] - 627 416
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

மூலஸ்தானத்தில் "மகாலிங்கம்', "பாடகலிங்கம்' என இரண்டு லிங்கங்கள் அடுத்தடுத்து சிறிதாக இருக்கிறது. அருகிலேயே சிறிய நந்தியும் 
இருக்கிறது.மூலஸ்தானத்தில் "மகாலிங்கம்', "பாடகலிங்கம்' என இரண்டு லிங்கங்கள் அடுத்தடுத்து சிறிதாக இருக்கிறது. அருகிலேயே சிறிய நந்தியும் 
இருக்கிறது. லிங்கத்திற்கு பின்புறத்தில் சித்ரபுத்ர தர்மசாஸ்தா, பாடகலிங்க நாச்சியார் இருவரும் காட்சி தருகின்றனர். இந்த சன்னதி எதிரில் யானை, குதிரை, 
நந்தி ஆகிய வாகனங்கள் இருக்கிறது. முன்மண்டபத்தில் பரிவார மூர்த்தியாக இருக்கும் விநாயகரும் சுவாமியின் பெயரால், "பாடக பிள்ளையார்' என்று 
அழைக்கப்படுகிறார். இங்கு பாடகலிங்கசுவாமி பிரதான மூலவர் என்றாலும், பேச்சு வழக்கில் இக்கோயில், "பாடகப்பிள்ளையார் கோயில்' என்றே 
அழைக்கப்படுகிறது.கேரளத்தை ஆண்ட மன்னர் கட்டிய கோயில் என்பதாலும், சாஸ்தா சிவன், பெருமாள் இருவரின் அமைப்பாக பிறந்தவர் என்பதாலும் இங்கு 
"ஓணம்' விழா விசேஷமாக 3 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின்போது சுவாமிக்கு விசேஷ அபிஷேக, பூஜைகள் நடக்கும். இவ்விழாவின்போது, 
பாடகலிங்க நாச்சியாரை சுனையில் இருந்து அழைத்து வரும் வைபவம் விசேஷமாக நடக்கும். 

மூலஸ்தானத்தில் "மகாலிங்கம்', "பாடகலிங்கம்' என இரண்டு லிங்கங்கள் அடுத்தடுத்து சிறிதாக இருக்கிறது. அருகிலேயே சிறிய நந்தியும் இருக்கிறது. மூலஸ்தானத்தில் "மகாலிங்கம்', "பாடகலிங்கம்' என இரண்டு லிங்கங்கள் அடுத்தடுத்து சிறிதாக இருக்கிறது. அருகிலேயே சிறிய நந்தியும் இருக்கிறது. லிங்கத்திற்கு பின்புறத்தில் சித்ரபுத்ர தர்மசாஸ்தா, பாடகலிங்க நாச்சியார் இருவரும் காட்சி தருகின்றனர்.

இந்த சன்னதி எதிரில் யானை, குதிரை, நந்தி ஆகிய வாகனங்கள் இருக்கிறது. முன்மண்டபத்தில் பரிவார மூர்த்தியாக இருக்கும் விநாயகரும் சுவாமியின் பெயரால், "பாடக பிள்ளையார்' என்று அழைக்கப்படுகிறார். இங்கு பாடகலிங்கசுவாமி பிரதான மூலவர் என்றாலும், பேச்சு வழக்கில் இக்கோயில், "பாடகப்பிள்ளையார் கோயில்' என்றே 
அழைக்கப்படுகிறது.

கேரளத்தை ஆண்ட மன்னர் கட்டிய கோயில் என்பதாலும், சாஸ்தா சிவன், பெருமாள் இருவரின் அமைப்பாக பிறந்தவர் என்பதாலும் இங்கு "ஓணம்' விழா விசேஷமாக 3 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின்போது சுவாமிக்கு விசேஷ அபிஷேக, பூஜைகள் நடக்கும். இவ்விழாவின்போது, பாடகலிங்க நாச்சியாரை சுனையில் இருந்து அழைத்து வரும் வைபவம் விசேஷமாக நடக்கும். 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோயில் குற்றாலம் , திருநெல்வேலி
    அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் திருநெல்வேலி , திருநெல்வேலி
    அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை
    அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை
    அருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை
    அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சென்னை , சென்னை
    அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் குன்றத்தூர் , சென்னை
    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் எழும்பூர் , சென்னை
    அருள்மிகு ஞானகிரீஸ்வரர் திருக்கோயில் மேலவலம் பேட்டை , சென்னை
    அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில் ஆத்தூர் , சென்னை
    அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் கூழைய கவுண்டன்புதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் கோட்டைமேடு , கோயம்புத்தூர்
    அருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில் அன்னூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு வில்லீஸ்வரர் திருக்கோயில் இடிகரை , கோயம்புத்தூர்
    அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் சுருட்டப்பள்ளி , கோயம்புத்தூர்

TEMPLES

    மாணிக்கவாசகர் கோயில்     முனியப்பன் கோயில்
    குருநாதசுவாமி கோயில்     ராகவேந்திரர் கோயில்
    குலதெய்வம் கோயில்கள்     தத்தாத்ரேய சுவாமி கோயில்
    தியாகராஜர் கோயில்     சிவன் கோயில்
    வள்ளலார் கோயில்     சேக்கிழார் கோயில்
    சித்தர் கோயில்     வல்லடிக்காரர் கோயில்
    சூரியனார் கோயில்     வெளிநாட்டுக் கோயில்கள்
    நவக்கிரக கோயில்     அகத்தீஸ்வரர் கோயில்
    ஆஞ்சநேயர் கோயில்     விஷ்ணு கோயில்
    எமதர்மராஜா கோயில்     அய்யனார் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்