LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் எழுத்தாளர்கள் Print Friendly and PDF
- அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள்

அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 24, சாயி சஞ்சனா நரேஷ், ஹாம்ப்ஷயர், நியூ ஜெர்சி

பெயர்: சாயி சஞ்சனா நரேஷ்

பிறப்பிடம்: சென்னை, தமிழ்நாடு,இந்தியா

வசிப்பிடம்: ஹாம்ப்ஷயர், நியூ ஜெர்சி

பணி: முதலாம் ஆண்டு மாணவி, மேரிலேண்ட் பல்கலைக்கழகம், (University of Maryland) 

மின்னஞ்சல்: menakanagaraji@gmail.com

sayee.sanjana@gmail.com

சாயி சஞ்சனா நரேஷ் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி. இவர் குழந்தைகளுக்காக இதுவரை மூன்று தமிழ் நூல்களை எழுதியிருக்கிறார். “நிலவில் நான்” (2015), “வணக்கம் தமிழகம்”(2018) , "கொரோனாவை வென்ற க்ரோஷே" (2022) எனும் அந்த மூன்று நூல்களையும் அமெரிக்காவின் ஐபாட்டி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

இவர் எழுதிய புத்தகங்களுக்காக “இளம் எழுத்தாளர்” விருதை மூன்று முறை பெற்றிருக்கிறார். இவர் எழுதிய புத்தகங்கள் வர்ஜினியா மாநிலத்தின் லூடான் மாவட்ட நூலகத்தில் இடம் பெற்றுள்ளன. 

பெண் சாரணியர்களுக்கான உயரிய தங்க விருது (Gold Award),  உலகில் மிக அதிகமான க்ரோஷே கிறுஸ்துமஸ் அலங்கார பொருட்கள் செய்வதில் பங்கேற்று “கின்னஸ் உலக சாதனை” (Guinness World Record) சான்றிதழையும் இவர் பெற்றிருக்கிறார்.  தன்னார்வலர்களுக்கான ஜனாதிபதி விருதையும் (Presidential Bronze Award for volunteering) பெற்ற இவர் சதுரங்கப் போட்டிகளில் ஆர்வமாக கலந்து கொள்கிறார்.

 

by Swathi   on 10 Mar 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுக்கு மார்ச் 31-க்குள் நூல்களை அனுப்ப அழைப்பு. ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுக்கு மார்ச் 31-க்குள் நூல்களை அனுப்ப அழைப்பு.
பன்மொழி வித்தகர் தேவநேயப் பாவாணர் பன்மொழி வித்தகர் தேவநேயப் பாவாணர்
பேனா மன்னன் டி.எஸ்.சொக்கலிங்கம் பேனா மன்னன் டி.எஸ்.சொக்கலிங்கம்
சிறந்த தமிழ் அறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியார் சிறந்த தமிழ் அறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியார்
அமெரிக்க வாழ் தமிழர் எழுதிய புத்தகம் வெளியீடு அமெரிக்க வாழ் தமிழர் எழுதிய புத்தகம் வெளியீடு
தியா (காண்டீபன் இராசையா) தியா (காண்டீபன் இராசையா)
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 26, ஸ்ரீதர் நாராயணன், ப்ரைனிக்ஸ்வில், பென்சில்வேனியா  அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 26, ஸ்ரீதர் நாராயணன், ப்ரைனிக்ஸ்வில், பென்சில்வேனியா 
அமெரிக்கத் தமிழ் எத்தாளர்கள் - 25, ஷீலா ரமணன், சான் ஆண்டோனியோ, டெக்சாஸ் அமெரிக்கத் தமிழ் எத்தாளர்கள் - 25, ஷீலா ரமணன், சான் ஆண்டோனியோ, டெக்சாஸ்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.