LOGO
  முதல் பக்கம்    சமையல்    காரம் Print Friendly and PDF
- வடை

அவல் வடை

 தேவையானவை :

1. வெள்ளை அவல் -2 கப்
2. அரிசி மாவு - ஒரு கப்
3. முட்டைக் கோஸ் - ஒரு கப்
4. வெங்காயம் - ஒரு கப்
5. பச்சை மிளகாய் - 4
6. இஞ்சித் துறுவல் - ஒரு டீஸ்பூன்
7. கொத்துமல்லி, கறிவேப்பிலை - சிறிது
8. உப்பு - தேவைக்கு
9. எண்ணெய் - தேவைக்கு ஏற்ப
10. பெருங்காயத்தூள் - ஒரு சிட்கை

செய்முறை :

1. ஒரு பாத்திரத்தில்  அவலை  போட்டு தண்ணீர் ஊற்றி பத்து நிமிடம் ஊற வைக்கவும். பிறகு அவலை கழுவி, தண்ணீரை வடித்து விட்டு கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு பிசைந்துக் கொள்ளவும்.  

2. இந்த கலவையை வடை மாதிரி தட்டிக்கொண்டு நடுவில் சிறது ஓட்டை போட்டு எண்ணெயில் சிவக்க பொரித்தெடுக்கவும். இனிப்பு சட்னி மற்றும் காரச் சட்டினிக்கு ஏற்றது. இவற்றுடன் சிறிது உருளைக்கிழங்கு துறுவலை சேர்த்துக் கொண்டால் சுவை கூடுதலாக இருக்கும்.

Poha Vada

 

Ingredients :
Aval / Poha / Flattened Rice / Beaten Rice - 2 cups
Rice flour - 1 Cup
Cabbage - 1 Cup
Red Onion - 1 cup
Green chillies - 4 nos.,
finely chopped Curry leaves - 2 spring
Coriander leaves - 2 springs
Ginger - 1 inch piece, finely chopped or grated
Salt - to taste
Oil - as needed
Asafoetida - a generous pinch

Method:

1. Clean Aval in a running water very quickly and soak in it water for 10 minutes. Make sure the water level is just above the surface of the Aval. After 10 minutes, squeeze out the water from the Aval, by pressing it between your palms and transfer to a bowl. Mash it well to get thick dough consistency. Add onion, green chillies, ginger, curry leaves, coriander leaves, asafoetida and salt. Mix well.

2. Pinch a small ball of dough and shape it like patties. If you are not able to do this add a tablespoon or more of rice flour to the dough.

3. Heat oil in a deep frying pan. When it is hot and not smoking, add one or two vada at a time and fry it till it gets the golden brown crust outside. When frying, if the vadas are breaking out, then you may require to add more rice flour to bind the vadai properly.

4. Serve hot with sweet chutney or any spicy chutney.

 

 

by Swathi   on 06 Mar 2016  0 Comments
Tags: அவல் வடை   அவல்   Aval Vadai   Vadai   Aval        
 தொடர்புடையவை-Related Articles
அழகெனும் சொல்லுள் ஆதிக்கம் செய்பவள்.. - வித்யாசாகர்! அழகெனும் சொல்லுள் ஆதிக்கம் செய்பவள்.. - வித்யாசாகர்!
அவல்  வடை அவல் வடை
காலிஃபிளவர் வடை காலிஃபிளவர் வடை
அவள் காலடி - கா கிருஷ்ணமூர்த்தி அவள் காலடி - கா கிருஷ்ணமூர்த்தி
அவளால் அழுதேன் - கா. கிருஷ்ணமூர்த்தி அவளால் அழுதேன் - கா. கிருஷ்ணமூர்த்தி
காராமணி வடை காராமணி வடை
யாதுமாகிய அவள்..  வித்யாசாகர்! யாதுமாகிய அவள்.. வித்யாசாகர்!
கேழ்வரகுத் தட்டுவடை கேழ்வரகுத் தட்டுவடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.