|
||||||||||||||||||
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு |
||||||||||||||||||
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு/Viral_mango_Fish kuzhambu.
தேவையான பொருட்கள்: விறால் மீன் துண்டுகள் - 6 செய்முறை:
வெங்காயம்,பூண்டு மற்றும் தக்காளியை சிறு துண்டுகளாக வெட்டடி கொள்ளவும். மாங்காவை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் சேர்த்து அதில் வெந்தையத்தையும்,கறிவேப்பிலையையும் சேர்த்து வதக்கவும். அதில் வெங்காயம்,பூண்டு,மற்றும் தக்காளியை சேர்த்து வதக்கவும். பிறகு புளியை கரைத்து அதில் மிளகாய் பொடி,கொத்தமல்லி மற்றும் மஞ்சள்பொடி சேர்த்து அதனுடன் மாங்காயையும் சேர்த்து கொதிக்கவிடவும். பிறகு மீனை சேர்த்து கொதிக்கவிடவும்.இப்போது விறால் மீன் குழம்பு தயார். கடைசியில் தேங்காய் எண்ணெய் சேர்த்தால் கூடுதல் மனம் கிடைக்கவும்.
நன்றி மைதிலி தியாகு.
|
||||||||||||||||||
Ingredients: நன்றி மைதிலி தியாகு. |
||||||||||||||||||
by Swathi on 13 Dec 2018 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|