|
||||||||
அம்பலத்தில் ஆடுகின்றார் பாங்கிமாரே -வள்ளலார் -திருவருட்பா |
||||||||
திருவருட்பிரகாச வள்ளலார் அருளிய திரு அருட்பா இரண்டாம் திருமுறை / Second Thirumurai 103. பாங்கியர்க் கறிவுறுத்தல்
சிந்துதிருச்சிற்றம்பலம்1. அம்பலத்தில் ஆடுகின்றார் பாங்கிமா ரே - அவர் 2. ஆடுகின்ற சேவடிமேற் பாங்கிமா ரே - மிக 3. இன்பவடி வாய்ச்சபையிற் பாங்கிமா ரே - நட 4. ஈனவுடற் கிச்சைவையேன் பாங்கிமா ரே - நட 5. உத்தமர்பொன் னம்பலத்தே பாங்கிமா ரே - இன்ப 6. ஊனவுல கைக்கருதேன் பாங்கிமா ரே - மன்றில் 7. கற்பனையெல் லாங்கடந்தார் பாங்கிமா ரே - என்றன் 8. கண்டிலர்நான் படும்பாடு பாங்கிமா ரே - மூன்று 9. கன்மனமெல் லாங்கரைப்பார் பாங்கிமா ரே - மனங் 10. கள்ளமொன்று மறியேனான் பாங்கிமா ரே - என்னைக் 11. கற்பழித்துக் கலந்தாரே பாங்கிமா ரே - இன்று 12. கண்டவரெல் லாம்பழிக்கப் பாங்கிமா ரே - என்றன் 13. காமனைக்கண் ணாலெரித்தார் பாங்கிமா ரே - என்றன் 14. காவலையெல் லாங்கடந்து பாங்கிமா ரே - என்னைக் 15. காணவிழைந் தேனவரைப் பாங்கிமா ரே - கொண்டு 16. கிட்டவர வேண்டுமென்றார் பாங்கிமா ரே - நான் 17. கின்னரங்கே ளென்றிசைத்தார் பாங்கிமா ரே - நான் 18. கிள்ளையைத்தூ தாவிடுத்தேன் பாங்கிமா ரே - அது 19. கீதவகை பாடிநின்றார் பாங்கிமா ரே - அது 20. கீழ்மைகுறி யாமலென்னைப் பாங்கிமா ரே - மனக் 21. கீடமனை யேனெனையும் பாங்கிமா ரே - அடிக் 22. குற்றமெல்லாங் குணமாகப் பாங்கிமா ரே - கொள்ளுங் 23. குற்றமொன்றுஞ் செய்தறியேன் பாங்கிமா ரே - என்னைக் 24. குஞ்சிதப்பொற் பாதங்கண்டாற் பாங்கிமா ரே - உள்ள 25. கூற்றுதைத்த பாதங்கண்டீர் பாங்கிமா ரே - நங்கள் 26. கூறரிய பதங்கண்டு பாங்கிமா ரே - களி 27. கூடல்விழைந் தேனவரைப் பாங்கிமா ரே - அது
|
||||||||
by Swathi on 22 Jul 2018 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|