LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழிசை Print Friendly and PDF

திருமுறைகளில் குறிப்பிடப்படும் இசைக்கருவிகள்

    திருமுறைகளில் குறிப்பிடப்படும் இசைக்கருவிகள்

    தமிழிசை மிகத் தொன்மையான தமிழர்களின் கலைகளில் ஒன்று. குரலிசை மட்டுமல்லாமல் இசைக்கருவிகள் தமிழிசையில் ஏராளம் உண்டு. இவற்றை நம் முன்னோர்கள் இரு கூறாகப் பிரித்து வைத்திருக்கின்றனர். பண்களை இசைக்கத் தகுந்தவற்றைப் பண்ணிசைக் கருவிகள் என்றும் தாளத்தைப் பொருத்தமாகக் குறித்துச் சுவையுடன் ஒலிக்கும் கருவிகளைத் தாளக் கருவிகள் என்றும் குறிப்பிட்டனர். இசைக்கருவிகளைத் தோற் கருவிஇ துளைக் கருவிஇ நரம்புக் கருவிஇ கஞ்சகக் கருவி என வகைப்படுத்தி உள்ளனர். அவை மரம்இ மூங்கில்இ நரம்புஇ கயிறுஇ தோல்இ மாழை முதலியவற்றால் பல உருவில் செய்யப்பட்டுள்ளன.

திருமுறைகளில் குறிப்பிடப்படும் இசைக்கருவிகள்:

1. ஆகுளி

2. இடக்கை

3. இலயம்

4. உடுக்கை

5. ஏழில்

6. கத்திரிகை

7. கண்டை

8. கரதாளம்

9. கல்லலகு

10. கல்லவடம்

11. கவிழ்

12. கழல்

13. காளம்

14. கிணை

15. கிளை

16. கின்னரம்

17. குடமுழா

18. குழல்

19. கையலகு

20. கொக்கரை

21. கொடுகொட்டி

22. கொட்டு

23. கொம்பு

24. சங்கு

25. சச்சரி

26. சலஞ்சலம்

27. சல்லரி

28. சிலம்பு

29. தகுணிச்சம்

30. தக்கை

31. தடாரி

32. தட்டழி (தோலிசைக் கருவிகளில் ஒன்றுஇ திருச்செந்துறைக் கோயில் கல்வெட்டு குறிக்கிறது)

33. தத்தளகம்

34. தண்டு

35. தண்ணுமை

36. தமருகம்

37. தாரை

38. தாளம்

39. துத்திரி

40. துந்துபி

41. துடி

42. தூரியம்

43. திமிலை

44. தொண்டகம்

45. நரல் சுரிசங்கு

46. படகம்

47. படுதம்

48. பணிலம்

49. பம்பை

50. பல்லியம்

51. பறண்டை

52. பறை

53. பாணி

54. பாண்டில்

55. பிடவம்

56. பேரிகை

57. மத்தளம்

58. மணி

59. மருவம்

60. முரசு

61. முரவம்

62. முருகியம்

63. முருடு

64. முழவு

65. மொந்தை

66. யாழ்

67. வட்டணை

68. வீணை

69. வீளை

70. வெங்குரல்

இந்தப் பட்டியலில் 53-வதாக குறிப்பிடப்பட்டுள்ள இசைக்கருவியான பாணியைத் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் இசைத்துக் கொண்டிருக்கிறார் இந்த இசைக் கலைஞர். இந்த இசைக்கருவி திருக்கோயில்களில் குறிப்பிட்ட பூசையின் போது இசைக்கப்படுவது மரபு.

by Lakshmi G   on 28 Dec 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னையில் ஐந்து நாட்கள் தமிழிசை விழா சென்னையில் ஐந்து நாட்கள் தமிழிசை விழா
தமிழிசை கற்க வலைத்தமிழ் கல்விக்கழக இணைய தளம் தமிழிசை கற்க வலைத்தமிழ் கல்விக்கழக இணைய தளம்
பண்ணிசை விழா  -தொடக்க நிகழ்வை வட  அமெரிக்காவில் முதல் முறையாக இவ்வாண்டு வலைத்தமிழ் குழு தொடங்கியது. பண்ணிசை விழா -தொடக்க நிகழ்வை வட அமெரிக்காவில் முதல் முறையாக இவ்வாண்டு வலைத்தமிழ் குழு தொடங்கியது.
தமிழாய்வு அறக்கட்டளையின் இரண்டாம் உலகத் தமிழாய்வு மாநாடு  பேரூராதீனம், சிரவை ஆதீனம் இணைந்து நடத்திய மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்கள். தமிழாய்வு அறக்கட்டளையின் இரண்டாம் உலகத் தமிழாய்வு மாநாடு பேரூராதீனம், சிரவை ஆதீனம் இணைந்து நடத்திய மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்கள்.
தமிழ் இசைக் கடலின் அமுதான தமிழிசை விழா தமிழ் இசைக் கடலின் அமுதான தமிழிசை விழா
தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தில்  தமிழிசை பயிற்சி துவக்கவிழா நடைபெற்றது. தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தில்  தமிழிசை பயிற்சி துவக்கவிழா நடைபெற்றது.
எழில்மிகு பெருவங்கியம் என்கிற நாகசுரம் எழில்மிகு பெருவங்கியம் என்கிற நாகசுரம்
முதன்முதலாக “மார்கழி இணைய இசைத்திருவிழா”  -  வலைத்தமிழ் தமிழிசை கல்விக்கழகம் தொடங்கியது. முதன்முதலாக “மார்கழி இணைய இசைத்திருவிழா” - வலைத்தமிழ் தமிழிசை கல்விக்கழகம் தொடங்கியது.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.