LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- கோழி (Chicken)

ஸ்பெசல் பெங்களூர் பிரியாணி(Banglore Special Biriyani)

தேவையானவை :


சிக்கன் - 1 கிலோ

அரிசி - 1 கிலோ

எண்ணை - 100 கிராம்

தக்காளி -500 கிராம்

தயிர் - 1கப்

சிகப்பு மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி

மஞ்சள் போடி - 1/2 தேக்கரண்டி

நெய் - 150 கிராம்

இஞ்சி - 1 1/2 ஸ்பூன்

பூண்டு - 1 1/2 ஸ்பூன்

கொ. மல்லி தழை-1 கப்

புதினா - 1 1/2 கப்

ப. மிள்காய் - 5

பட்டை பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய் -தேவையான அளவு

வெங்காயம் - 500 கிராம்

தணியா பொடி-1 தேக்கரண்டி

கலர் பொடி - 1 சிட்டிகை

எலுமிச்சை பழம் - 1

நெய் - ஒரு தேக்கரண்டி



செய்முறை:


1. ஒரு பெரிய கடாயில் எண்ணையுடன் நெய் ஊற்றி பாதி வெங்காயம் நறுக்கிப் போட்டு பொந்நிறமாக பொரிக்கவும் அதனை தணியாக எடுத்து வைக்கவும் பின்னர் அதில் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை ஏலக்காய் .ஆகியவற்றை போட்டு பொரிந்ததும் இஞ்சி பூண்டு போட்டு வதங்கியதும் வெங்காயம் போட்டு நன்றாக கிளறவும் பிறகு பாதி கொத்தமல்லி, புதினாவை போட்டு கிளறவும்.


2. பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு போட்டு வதங்கியவுடன் சிக்கன் தயிர் தனியாபொடி, 1/2 மூடி எலுமிச்சை சாறு தக்காளி மீதி கொத்த மல்லி, புதினாவையும் போட்டு வேக விடவும். சிக்கன் நன்றாக வெந்த்தும் எண்ணைய் மேல் வரும் போது 1 கப் அரிசிக்கு 1 1/2 கப் சூடு நீர் ஊற்றி கொதிக்கவிடவும்


3. தண்ணீர் நன்றாக கொதித்ததும் கலர் பொடி உப்பு போடவும். அரிசியை 20 நிமிடம் முன்பே ஊற வைத்து நன்றாக வடிகட்டவும். அரிசியை போட்டு நன்றாக கிளரவும். அரிசி பாதி வேகும் வரை தீயை அதிகமாக வைக்க வேண்டும்.


4. முக்கால் பகுதி வெந்தவுடன் தீயை குறைக்கவும் பாதி எலுமிச்சை ஜீஸ் ஊற்றவும். சட்டி்யை சுற்றிலும் துணி கட்டி தம்மில் போடவும் 10 நிமிடங்கள் கழித்து சுவையான பிரியாணி ரெடி.

Bangalore Special Briyani

Ingredients for Bangalore Special Briyani :


Chicken-1kg

Rice-1kg

Oil-100g

Tomato-500g

Curd-1cup

Red Chili Powder-11/2 tbsp

Turmeric Powder-1/2 tbsp

Ghee-150g

Ginger(paste)-11/2 tbsp

Garlic(paste)-11/2tbsp

Coriander leaves-1cup

Mint-11/2cup

Green Chilly-5

Cinnamon,Bay Leaf,Cloves,Cardamom-as needed

Onion-500g

Coriander powder-1tbsp

Color Powder-little bit

Lemon-1

Ghee-1tbsp.


Method to make Bangalore Special Briyani :


1.Heat oil along with ghee in a pan,add onion and let them to get golden color.Keep aside them from pan.Put cinnamon,cloves,bay leaf and cardamom in a pan.when they get splutter ,add ginger paste ,onion,little bit coriander and mint leaves and stir them.

2.Add green chilly,red chilly powder,turmeric powder and salt.when its get color add chicken,curd,coriander powder,1/2 lemon juice,tomato,remaining coriander leaves and mint leaves. Allow them to cook well. when chicken cooked well ,add  water(for 1cup of rice 1&1/2 hot water is sufficient) and boiled well.

3.when water boiled well, add color powder.Soak rice for before 20 minutes and drain them well.Add rice and stir them very frequently.Allow high flame untill rice get half cooked. 

4.when rice cooked 3/4th stage ,slow the flame and add lemon juice.Cover pan in a cloth and cook it further on low flame for 10minutes.Briyani is ready to serve.

by yogitha   on 28 Aug 2012  10 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால்_முருங்கக்காய்_குழம்பு இறால்_முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை_இறால் வேர்கடலை_இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
05-Apr-2018 07:14:02 Nagarani.B said : Report Abuse
Garlic konjam athigama setha nalla taste and smell irukum...good for டிஜெஸ்டிவ்
 
20-Jul-2017 05:24:25 lavanya said : Report Abuse
super
 
18-Feb-2017 06:11:16 gopi said : Report Abuse
vannakam thalvai
 
28-Dec-2015 01:20:29 baskaran said : Report Abuse
very nice food
 
19-Sep-2015 01:27:02 R.indhu said : Report Abuse
Supper taste
 
09-Aug-2015 02:43:28 Ilango said : Report Abuse
மிகவும் அருமை, நல்ல உணவு தகவல்கள்;)
 
27-Mar-2015 03:20:41 மகாலட்சுமி said : Report Abuse
நன்றாக இருகு மற்றவர்களும் பண்ணி பாருங்கள் வெறி குட் வெரி குட்
 
16-Oct-2014 05:59:26 MANO said : Report Abuse
very tasty
 
14-Mar-2014 03:59:08 arunraj said : Report Abuse
உதவியாக இருக்கு
 
20-Jan-2014 01:29:25 APPUNU.S said : Report Abuse
SO NICE PLS SEND TO MY MAIL ID HOW TO COOK IT
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.