LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- கோழி (Chicken)

சிக்கன் கேப்ஸிகம் கிரேவி (Chicken Capsicum Gravy)

தேவையானவை:

    சிக்கன் – 1/4 கிலோ
    குடமிளகாய் – 5
    சோம்புத்தூள் – 1/2 மேசைக்கரண்டி
    சீரகத்தூள் – சிறிது
    கருவா – ஒரு துண்டு
    ஏலம் – 2
    எண்ணெய் – தாளிப்புக்கு
    கொத்தமல்லி இலை – சிறிது
    தக்காளி – 3
    வெங்காயம் – கால் பாதி(பெரியது)
    கொத்தமல்லி தூள் – 1 தேக்கரண்டி
    மஞ்சள்தூள்- தேவையான அளவு
    வத்தல் தூள் – 3 மேசைக்கரண்டி
    உப்பு – தேவையான அளவு
    இஞ்சி விழுது – 1 தேக்கரண்டி
    பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
    
செய்முறை:

  1.  முதலில் கறியை சுத்தம் செய்து அதில் உப்பு,மஞ்சள் தூள், 1/2 மேசைக்கரண்டி வத்தல் தூள் ,1/2 தேக்கரண்டி கொத்தமல்லி தூள், 1 1/2 மேசைக்கரண்டி சோம்புத்தூள், சேர்த்து நன்கு பிரட்டி வைக்கவும்.தக்காளி,வெங்காயம் மற்றும் குடமிளகாயை நறுக்கவும்.
    
  2.  இப்பொழுது ஒரு சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கருவா ,ஏலம் போட்டு தாளிக்கவும். இதனுடன் வெங்காயம்,இஞ்சி,பூண்டு விழுது போட்டு வதக்கவும்.பின் நறுக்கிவைத்த குடமிளகாயை போட்டு வதங்கிய பின்னர் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

  3.  பின்னர் மீதி உள்ள எல்லாதூளையும் சேர்த்து,மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வதங்கியதும் பிரட்டிவைத்த கறிகலவையை போட்டு வதக்கவும்.இதனுடன் தண்ணீர் தெளித்து மூடிபோட்டு நன்கு வேகவிடவும். கறி நன்கு வெந்து கிரேவி போல் ஆனதும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

Chicken Capsicum Gravy

Ingredients for Chicken Capsicum Gravy:

Chicken-1/4kg

Capsicum-5

Fennel Powder-1/2tbsp

Cumin Powder-little

Curry leaves-Bunch

Cardamom-2

Oil-for Seasoning

Coriander Leaves-little

Toamto-3

Onion-Half (Big)

Coriander Powder-1tbsp

Turmeric Powder-Enough Need

Chilly Powder-3tbsp

Salt-Enough Need

Ginger Paste-1tbsp

Garlic Paste-1tbsp

Procedure to make Chicken Capsicum Gravy:

 1. Clean and wash the chicken, then mix along with salt, turmeric powder, 1/2 tea spoon of chilly powder, ½ table spoon of coriander powder and 11/2 table spoon of fennel powder. Chop onion, tomato and capsicum.

2. Heat oil in pan, add curry leaves, cardamom and let them splutter. Then add onion, ginger, and garlic paste and fry well. After that, add chopped capsicum and tomato one by one and sauté well.

3. Then add the remaining ingredients, turmeric powder, salt and fry well. Then add chicken. Now add water together with masala and cover the pan. When chicken boiled well and comes to thick gravy consistency, garnish with coriander leaves and remove from flame.

by stephy   on 04 Jul 2012  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால்_முருங்கக்காய்_குழம்பு இறால்_முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை_இறால் வேர்கடலை_இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
04-Jul-2016 05:09:41 sha said : Report Abuse
நைஸ் யூஸ் புல் டிப்ஸ்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.