LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- கோழி (Chicken)

சிக்கன் பனீர் கிரேவி (Chicken Paneer Gravy)

தேவையானவை :


எலும்பில்லாத சிக்கன் - கால் கிலோ

பனீர்- 100கிராம்

தக்காளிசாஸ் - 1ஸ்பூன்

சோயாசாஸ் - 1ஸ்பூன்

தனியாத்தூள் - 1ஸ்பூன்

சீரகத்தூள்- 1ஸ்பூன்

இஞ்சிபூண்டு விழுது- 1ஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1ஸ்பூன்

உப்பு - தேவைகேற்ப

குடைமிளகாய் - 1

எண்ணெய் - தேவைகேற்ப


செய்முறை:


1.ஒரு வாணலியில் சிறு துண்டுகளாக நறுக்கிய பனீரை  எண்ணெயில் பொரித்தேடுக்கவும்.அதே வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கன் துண்டுகளுடன், தனியா,சீரகத்தூள்,இஞ்சி பூண்டுவிழுது,மிளகாய்த்தூள், உப்பு போட்டு வதக்கவும்,வட்டமாக நறுக்கிய குடைமிளகாய், பனீர் துண்டுகளை போட்டு வதக்கவும்.பிறகு தக்காளிசாஸ், சோயாசாஸ் ஊற்றி கிளறி இறக்கவும்

Chicken Paneer Gravy

Ingredients for Chicken Paneer Gravy:

 

Boneless Chicken-1/4 Kg

Paneer-100 G

Tomato Sauce-1 Tsp

Soya Sauce-1 Tsp

Coriander Powder-1 Tsp

Cumin Powder-1 Tsp

Ginger, Garlic Paste-1 Tsp

Chilly Powder-1 Tsp

Salt-as Needed

Capsicum-1

Oil-as Needed

 

Procedure to make Chicken Paneer Gravy:

 

1. In a pan, add panner slices and deep fry in oil and set aside. In the same pan, add oil, chicken pieces, coriander, cumin powder, ginger, garlic powder, chilly powder, salt and fry well. Then add chopped capsicum and paneer slices and saute well. Then add tomato sauce and soya sauce. Stir well and remove from flame.

 

 

 

by suganya   on 18 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால்_முருங்கக்காய்_குழம்பு இறால்_முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை_இறால் வேர்கடலை_இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.