LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- கோழி (Chicken)

சில்லி சிக்கன் குழம்பு (Chilli Chicken Curry)

தேவையானவை :


சிக்கன் - அரை கிலோ

வெங்காயம் - 1

கொத்துமல்லி - சிறிது

இஞ்சிபூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

கறிக்குழம்பு கரம் மசாலா - ஒரு டேபிள் ஸ்பூன்

தக்காளி - 1

பூண்டு - 6 பல்

தயிர் - அரை கப்

மஞ்சள்த்தூள் - 1/2 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

குடைமிளகாய் - 2 

பச்சை மிளகாய் - 2

உப்பு - ஒன்றரை டீஸ்பூன்

 

செய்முறை:


1.சிறுசிறு துண்டுகளாக நறுக்கிய சிக்கனை தயிர், அரை டீஸ்பூன் உப்பு மற்றும் மஞ்சள்த்தூள், கலந்து பிரிட்ஜில் அரை மணிநேரம் வைக்கவும்.வெங்காயம், தக்காளி, குடைமிளகாயை நறுக்கிக்கொள்ளவும்.பச்சைமிளகாயை கீறிக்கொள்ளவும்.

2.ஒரு கடாயில் எண்ணெய் காய்ந்தவுடன் வெங்காயம் மற்றும் பச்சைமிளகாயைச் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.பிறகு பிரிட்ஜில் வைத்துள்ள சிக்கனை போட்டு ஐந்து நிமிடம் வதக்கவும்.இதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.

3.கடாயில் தக்காளி வதங்கியவுடன் மிளகாய்த்தூள் சேர்த்து கிளறி மூன்று கப் தண்ணீர் ஊற்றவும்.தண்ணீர் கொதிவந்தவுடன் குடைமிளகாயைச் சேர்க்கவும்.சிக்கன் வெந்தவுடன் நறுக்கிய பூண்டுடன் கோழிக்குழம்பு கரம் மசாலாத்தூள் சேர்த்து குழம்பில் கலக்கவும்.கொத்துமல்லி தூவி இறக்கவும்.

Chilli Chicken Curry

Ingredients for Chilli Chicken Curry:

 

Chicken-1/2 Kg

Onion-1

Coriander-Little

Ginger, Garlic Paste-1 Tsp

Chicken Masala-1 Tbsp

Tomato-1

Garlic-6 Flakes

Curd-1/2 Cup

Turmeric powder-1/2 Tsp

Chilly Powder-1 Tsp

Capsicum-2

Green Chilies-2

Salt-1 1/2 Spoon

 

Procedure to make Chilli Chicken Curry:

 

1. Mix the chicken pieces along with curd, 1/2 tea spoon of salt and turmeric powder and allow to soak for 1/2 hour in fridge.  Chop the onion, tomato and capsicum. Peel the green chilies.

2. Heat oil in a pan, add onion, green chilies and fry well. Then add ginger, garlic paste and fry till the raw smell subsides. The add soaked chicken and fry for 5 minutes. Then add tomatoes and saute well.

3. Then add chilly powder and water and stir well. Then add capsicum. When the chicken boiled well, add garlic and garam masala. Finally garnish with corinader leaves and remove from flame. 

by suganya   on 18 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால்_முருங்கக்காய்_குழம்பு இறால்_முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை_இறால் வேர்கடலை_இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.