LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- கூட்டு (Kootu)

கறி கூட்டு (curry kootu )

தேவையானவை:


எலும்ம்பில்லாத மட்டன் – கால் கிலோ

எண்ணை – இரண்டு டீஸ்பூன்

பட்டர் – அரை டீஸ்பூன்

பட்டை – ஒன்று சிறியது

வெங்காயம் – இரண்டு

தக்காளி – இரண்டு

தயிர் – ஒரு டேபிள் ஸ்பூன்

புதினா – நாகு டேபிள் ஸ்பூன்

கொத்துமல்லி தழை – இரண்டு டேபிள் ஸ்பூன்

பச்சமிளகாய் – இரண்டு

மிளகாய் தூள் – முக்கால் டீஸ்பூன்

தந்தூரி மசாலா – ஒரு டீஸ்பூன்

கரம் மசாலா தூள் – அரை டீஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

சீரகதூள் – கால் டீஸ்பூன்


செய்முறை :


1.முதலில் கறியை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டவும்.

2.ஒரு குக்கரில் எண்ணையை காய வைத்து பட்டயை போட்டு வெங்காயம் இஞ்சி பூண்டு,பச்சமிளகாய் நல்ல வதக்கவும்.

3.பிறகு கறி, புதினா,கொத்துமல்லி தழையை பொடியாக அரிந்து போடவும்.

4.அடுத்து தக்காளி அதுவும் பொடியாக அர்ந்து போட்டு தீயை சிம்மில் ஐந்து நிமிடம் விடவும்.

5.அடுத்து எல்லாதூள் வகைகளையும் போட்டு கிளறி தயிரையும் சேர்த்து முக்கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரி முன்று, நான்கு விசில் விடவும்.

6.ஆவிஅடங்கியதும் தீயை சிம்மில் வைத்து தண்ணீர் வற்றி கொஞ்சம் கூட்டும், கறியுமாய் இருக்கும் போது இரக்கவும்.

by shanthi   on 07 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால்_முருங்கக்காய்_குழம்பு இறால்_முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை_இறால் வேர்கடலை_இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.