|
||||||||||||||||||
முட்டை பிரட் ரோஸ்ட் (egg bread toast) |
||||||||||||||||||
தேவையானவை: முட்டை – 2 வெங்காயம், இஞ்சி – சிறிதளவு மிளகுத்தூள் – சிறிதளவு பிரட் – 1 பாக்கெட் பால் – 200 மி.லி. பச்சை மிளகாய் – சிறிதளவு உப்பு, மஞ்சள்பொடி – சிறிதளவு செய்முறை: 1.முதலில் மசாலா பொருட்களை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். 2.பிறகு அரைத்து மசாலாவில் சிறிது உப்பு முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு கலக்க வேண்டும். பிறகு பாலை கலக்கி கொள்ளவும். 3.தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி பிரட்டை முட்டைக் கலவையில் தேய்த்து எடுத்து தோசைக்கல்லில் போடவும். 4.ஒரு பக்கம் சிவந்ததும் மறுபக்கமும் சிவக்க எடுக்க வேண்டும். முட்டை பிரட் ரோஸ்ட் ரெடி. |
||||||||||||||||||
by nandhini on 02 Jun 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|