LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- மீன் (Fish)

இறால் மசாலா (shrimp spicy)

தேவையானவை :


இறால் - 800 கிராம்

கடலை எண்ணெய் - 100 மி.லி.

ஆனியன் புரீ - 80 மி.லி.

வெந்தயம் - 15 கிராம்

பூண்டு - 20 கிராம்

இஞ்சி - 20 கிராம்

உப்பு - தேவைகேற்ப

மஞ்சள் பொடி - அரை டீஸ்பூன்

மிளகாய்ப்பொடி - 1 டீஸ்பூன்

கிராம்பு - 10

மால்ட் வினிகர் - 4 டேபிள் ஸ்பூன்

இலவங்கப்பட்டை - 1 அங்குல நீளம்


செய்முறை :


1.முதலில் சீரகம்,மிளகாய்ப்பொடி, இலவங்கப்பட்டை,மஞ்சள்பொடி, கிராம்பு,  பூண்டு, இஞ்சி மற்றும் மால்ட் வினிகரை நூறு மி.லி தண்ணீருடன் சேர்த்துப் பசை போல் கரைத்து கொள்ளவும். எண்ணெயை மைக்லோவேவில் ஒரு நிமிடம் சூடு செய்யவும்.பின்னர் ஆனியன் புரீ சேர்த்து ஆறு நிமிடம் மைக்லோவேவில் வைத்து கொதிக்கவிடவும். மசாலா பசை கலந்து மைக்ரோவேவை பவர் 5-இல் நான்கு நிமிடங்கள் இயக்கவும். இறால் மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். மேலும்  இரண்டு நிமிடங்களுக்கு மைக்ரோவேவை இயக்கவும். பின்னர் பரிமாறலாம்

Shrimp Spicy

Ingredients for Shrimp Spicy :


Prawn - 800 g,

Ground Nut Oil - 100 ml,

Onion puri - 80 ml,

Fenugreeks - 15 g,

Garlic - 20 g,

Ginger - 20 g,

Salt - as needed,

Turmeric Powder - 1/2 Tsp,

Chilly Powder - 1 Tsp,

Cloves - 10,

Malt Vinegar - 4 Tbsp,

Cinnamon - 1 Inch,


Method to make Shrimp Spices :


1. Take a bowl, add water and cumin powder, chilly powder, cinnamon, turmeric powder, cloves, garlic, ginger and malt vinegar 100 ml and mix up well. Stirring it like a paste. Heat oil in a microwave for 1 minute. Then add onion puri along with them and boil it for 6 minutes. Then add the masala paste along with them and keep the microwave with the power 5 for 4 minutes. Then add prawn and salt along with them and stir it well and allow it to boil for 2 minutes. 


Shrimp Spices is ready to serve now.

by rajalakshmi   on 30 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால்_முருங்கக்காய்_குழம்பு இறால்_முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை_இறால் வேர்கடலை_இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.