LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சாம்பார் (Sambar)

கடலை மாவு சாம்பார் (Kadalai Maavu Sambar)

தேவையானவை :
1. பெரிய வெங்காயம் - ஒன்று
2. தக்காளி - ஒன்று
3. பச்சை மிளகாய் - இரண்டு
4. கடலை மாவு - ஒரு டேபிள் ஸ்பூன்
5. இஞ்சி பூண்டு - ஒரு டேபிள் ஸ்பூன்
6. மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
7. மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்

தாளிக்க தேவையானவை  :
1. கடுகு உளுந்தம் பருப்பு -1 ஸ்பூன்
2. கருவேப்பில்லை -தேவையான அளவு
.
செய்முறை:
1. முதலில் வெங்காயம் ,தக்காளி மற்றும் பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிக்கொள்ளவும் .பின்பு இஞ்சி பூண்டை நசுக்கி வைத்துக் கொள்ளவும். பின்பு கடலை மாவை அரை கப் தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும்.பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து கொள்ளவும்.தாளித்த பின்பு அதில் பச்சை மிளகாய்,வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.வதக்கிய பின்பு அதில் நசுக்கி வைத்த இஞ்சி பூண்டு விழுது மற்றும் தக்காளியை போட்டு வதக்கிக் கொள்ளவும்.
.
2. வதக்கிய பின்பு அதில் மஞ்சள் தூள்,மிளகாய் தூள் ,உப்பு மற்றும் கரைத்து வைத்துள்ள கடலை மாவை அதில் ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும். கடலை மாவு சாம்பார் தயார். குறிப்பு: கடலை மாவு ஊற்றி பின்பு சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கி கொள்ளவும் இல்லையென்றால் சாம்பார் கெட்டியாக வரும்.

நன்றி : காயத்திரி சிவம்

 

Required:
1. Large onion - one
2. Tomatoes - one
3. Green Chili - Two
4. Gram  flour - a tablespoon
5. Ginger Garlic - a tablespoon
6. Turmeric powder - half a teaspoon
7. Chili powder - a teaspoon
Ingredients needed for seasoning:
1. Mustard  -1 tsp
2. curry leaf  - required amount
.
Recipe:
1. First chop the onion, tomato and green chilli powder. Then crush the ginger and garlic. Then dissolve Gram  flour in half a cup of water. Then pour oil in a pan and season with the seasoning ingredients. After frying, add the green chillies and onions and fry well. After frying, add the crushed ginger, garlic paste and tomatoes and fry.
.
2. After boiling, add turmeric powder, chilli powder, salt and dissolved peanut flour and let it boil for a while. Prepare Gram  flour sambar. Note: Add peanut flour and bring to a boil for a while otherwise the sambar will harden

Required:1.

Large onion - one2.

Tomatoes - one3.

Green Chili - Two4.

Gram  flour - a tablespoon5.

Ginger Garlic - a tablespoon6.

Turmeric powder - half a teaspoon7.

Chili powder - a teaspoon


Ingredients

needed for seasoning:

1. Mustard  -1 tsp2.

curry leaf  - required amount.


Recipe:

1. First chop the onion, tomato and green chilli powder.

Then crush the ginger and garlic.

Then dissolve Gram  flour in half a cup of water.

Then pour oil in a pan and season with the seasoning ingredients.

After frying, add the green chillies and onions and fry well. After frying, add the crushed ginger, garlic paste and tomatoes and fry..

2. After boiling, add turmeric powder, chilli powder, salt and dissolved peanut flour and let it boil for a while. Prepare Gram  flour sambar.

Note: Add peanut flour and bring to a boil for a while otherwise the sambar will harden

 

by Swathi   on 09 Nov 2017  0 Comments
Tags: Kadalai Maavu Sambar   கடலை மாவு சாம்பார்   சாம்பார்   சாம்பார் செய்வது எப்படி           
 தொடர்புடையவை-Related Articles
கடலை மாவு சாம்பார் (Kadalai Maavu Sambar) கடலை மாவு சாம்பார் (Kadalai Maavu Sambar)
வெத்து சாம்பார் வெத்து சாம்பார்
முருங்கைக்கீரை சாம்பார் முருங்கைக்கீரை சாம்பார்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.