LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சட்னி (Chutney)

பூண்டு சட்னி (garlic chutney )

தேவையப்பொருட்கள் :

சின்ன வெங்காயம் - 15
பூண்டு - 10
மிளகாய் வத்தல் - 5
கறிவேப்பிலை - சிறிதளவு
புளி - சிறிது
கடுகு -1தேக்கரண்டி
உப்பு

செய்முறை :

*கடாயில் எண்ணைய் விட்டு அணைத்து பொருளையும் வதக்கவும்.
*பிறகு மிஸ்சியில் வெங்காயம்,பூண்டு,வத்தல்,புலி,உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும் .பிறகு வெந்த பாகற்காயை சேர்த்து அரைக்கவும் .
*இறுதியில் கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு,கறிவேப்பிலை,வத்தல் சேர்த்து வறுத்து அரைத்த பொருளுடன் சேர்க்கவும் .
*பூண்டு சட்னி தயார்.


Ingredients:
Whole garlic - 20 cloves
Tomato - 2 nos (medium size)
Red chili -3 or 4 nos

For seasoning:
Oil – 1 tsp 
Mustard - 1 tsp
Uradh dhal - 1 tsp
Curry leaf – few

Method:
* Cut the tomatoes into small pieces. 
* Heat little oil in the kadai and aute the chilies first and remove it from the oil. 
* Then saute the garlic and then after 3 min add tomatoes. Cook nicely till the garlic gets almost cooked. 
* Finally add the salt needed and allow the mix to cool. 
* Once it cools grind it nicely. 
* Season the chutney and pour it on top of the chutny and mix well till the oil gets mixed nicely into the whole chutney. 

 

-நன்றி மைதிலி தியாகு , USA

by Swathi   on 19 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
இனிப்பு -கோதுமை-பரோட்டா இனிப்பு -கோதுமை-பரோட்டா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.